பாலைவனத்தில் தம்பதி! இரு படங்களில் இருக்கும் வித்தியாசம் என்ன? 12 செகன்ட் டைம்! ஜுஜுபி!
சென்னை: இரு படங்களில் உள்ள 3 வித்தியாசங்கள 12 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? முடிந்தால் சொல்லுங்கள்!
ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி? குழப்பம் ஏற்படுமோ அப்படித்தான் இவைகளும்.

கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.
நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. தற்போது மூளைக்கு வேலை கொடுக்கும் பசில்களை பார்க்கலாம். பசில் என சொல்வதை வித ஆளுமையை கண்டறிவது என சொல்லலாம்.
உங்களுடைய IQ அளவை சோதனை செய்ய இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் விளையாட்டை விளையாடுங்கள். ஒரு படத்தில் சில புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்த படத்தில் ஒரு தவறு இருக்கிறது. அதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? கிரகிக்கும் தன்மை, புதிருக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட திறன்களை வளர்த்துக் கொள்ள ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை கண்டறியுங்கள்.
இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் மூலம் உங்களுடைய ஆளுமை, ஐக்யூ திறன்களையும் அறியலாம். மேலும் உங்களுடைய கேரக்டர் எப்படிப்பட்டது போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம். இன்று நாம் காணவிருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷனுக்கு நல்ல பார்வை திறன் என்பது முக்கியம்.
ஒரு பாலைவனத்தில் கணவனும் மனைவியும் நடந்து வருகிறார்கள். அந்த தம்பதியிடையே இருக்கும் 3 வித்தியாசங்களை சொல்லுங்கள் பார்ப்போம். சிறுவயதில் நாம் புத்தகங்களில் 6 வித்தியாசங்களை கண்டறிந்துள்ளோம். அது போல்தான். இப்போது பெரியவர்களாகிவிட்டோம் அல்லவா? அதனால் 12 வினாடிகளுக்குள் வித்தியாசங்களை கண்டறிய வேண்டும்.
உங்கள் நேரம் தொடங்குகிறது. 1, 2, 3, 4, 5, ... 12 என்ன இன்னுமா கண்டுபிடிக்கவில்லை. இதோ நாங்களே விடையை சொல்கிறோம். ஒரு படத்தில் கணவர் பாக்கெட்டில் இடது கையை விட்டுள்ளார். மறு படத்தில் இல்லை. மனைவியின் காலர் பச்சை நிறத்தில் இருக்கிறது. மற்றொரு படத்தில் வெள்ளை நிறம். அது போல் பின்புலத்தில் வானம் நீல நிறமாக தெரிகிறது. மறுபடத்தில் வெள்ளையும் கலந்து தெரிகிறது.

-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications