என்னது இது? நெட்டிசன்களை போட்டு குழப்பிய "ஒரு போட்டோ".. உங்களுக்கு இது என்ன கலரில் தெரியுது?
சென்னை: இணையத்தில் வெளியாகி இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் படம் ஒன்று நெட்டிசன்களை குழப்பி உள்ளது.
இப்போதெல்லாம் பல்வேறு விதமான பர்சனலாட்டி டெஸ்ட் இணையம் முழுக்க பரவிக் கிடக்கிறது. நீங்கள் இயல்பாக செய்யும் விஷயங்களை வைத்த உங்கள் குணாதிசயத்தை கண்டுபிடிக்கும் வழிகள் உள்ளன.
உதாரணமாக நீங்கள் உறங்கும் விதத்தை வைத்தே உங்களின் கேரக்டர் எப்படி என்பதை சொல்லிவிட முடியும். அதிலும் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களின் மூலம் கூட உங்களின் பர்சனாலிட்டி எப்படி என்று சொல்ல முடியும்.
பார்த்ததும் கண்களை குழப்பும் புகைப்படங்களை optical illusion புகைப்படம் என்பார்கள். இந்த செய்தியில் அப்படித்தான் ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் உள்ளது.

மையத்தில் வண்ண புள்ளி
ஆம் இதில் மொத்தம் 4 வண்ணங்கள் உள்ளன. ஆனால் பார்த்ததும் எல்லோரும் பிளாக் அண்ட் வைட்தான் முதலில் தெரியும். ஆனால் நன்றாக உற்று பார்த்தீர்கள் என்றால் அதில் வண்ணங்கள் இருப்பது தோன்றும். நான் உற்று பார்த்தேன். ஆனால் தெரியவில்லையே என்று நினைக்கிறீர்களா? நன்றாக உள்ளே மைய புள்ளியில் உற்று பார்த்தீர்கள் என்றால் சில நிமிடங்கள் கழித்து வட்டமாக வண்ணம் தோன்ற ஆரம்பிக்கும். நெட்டிசன்கள் பலரை இந்த படம் குழப்பி உள்ளது.

சிவப்பு வண்ணம்
மைய புள்ளியை ஒரு 10 நொடி உற்று பாருங்கள். உங்களுக்கு சிவப்பு வண்ணம் தெரிகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். சிவப்பு வண்ணம் தெரிந்தால்.. நீங்கள் மிகவும் புத்திசாலி என்று அர்த்தம். நீங்கள் அதிக சிந்திக்க கூடியவர். உங்கள் சிந்தனை திறன் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் மூளையில் இருக்கும் அலைகள் 150 முதல் 180 ஹெட்ஸ் வரை இருக்கும். உங்களுக்கு சிவப்பு தெரிந்ததா?

நீல வண்ணம்
உங்களுக்கு நீல வண்ணம் தெரிந்ததால்.. நீங்கள் நல்ல கருத்துக்களை, வியூகங்களை கொண்டவர். நீங்கள் மிகவும் நிதானமாக, நல்ல முடிவுகளை எடுத்து வெற்றிபெறும் குணம் கொண்டவர். . உங்கள் மூளையில் இருக்கும் அலைகள் 100 முதல் 120ஹெட்ஸ் வரை இருக்கும். உங்களுக்கு மனோரீதியாக நல்ல திடம் இருக்கும். அதேபோல் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அர்த்தங்களை உணர்ந்து கொள்வீர்கள். வாழ்க்கையின் அர்த்தத்தை எளிதாக உணர்ந்து கொள்வீர்கள்.

பச்சை நிறம்
உங்களுக்கு இங்கே பச்சை நிறம் தெரிந்தால் நீங்கள் நல்ல திறமைசாலி. நீங்கள் நல்ல தலைமை பண்பு கொண்டவர். நீங்கள் மற்றவர்களை வழி நடத்த கூடியவர். அதுவே உங்களுக்கு மஞ்சள் நிறம் தெரிந்தால் நீங்கள் ரிஸ்க் எடுக்க கூடியவர் நபர். கொஞ்சம் கூட யோசித்து செயல்பட மாட்டீர்கள். ரிஸ்க் எடுப்பதெல்லாம் உங்களுக்கு பட்டர் ரஸ்க் சாப்பிடுவது போல இயல்பானது. உங்களுக்கு இதில் என்ன வண்ணம் தெரிந்தது என்று கமெண்டில் சொல்லுங்கள்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications