இந்த போட்டோல மட்டும்.. உங்களுக்கு ஒரு பெண்ணின் படம் தெரிஞ்சது! அவ்வளவுதான்.. உங்க ரேஞ்சே வேற மாதிரி
சென்னை: ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்களை வைத்து பொதுவாக ஒருவரின் குணாதிசயங்களை கண்டுபிடிக்க முடியும். இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தை வைத்தும் உங்களின் கேரக்டரை எளிதாக சொல்லிவிட முடியும்.
இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் ஒரு மனிதரின் முகம் உள்ளது. தெரிகிறதா? பலருக்கும் பார்த்ததும் இதுதான் தெரியும்.
சிலருக்கு பார்த்ததும், ஒரு டேபிள் மற்றும் டேபிள் துணி தெரிந்து இருக்கும். இன்னும் சிலருக்கு ஒரு சேர்.. அதற்கு முன் உணவு இருப்பது போல தெரிந்து இருக்கும்.

முகம்
சிலருக்கு பார்த்ததும் ஒரு பெண் சோகமாக அமர்ந்து புத்தகம் படிப்பது போல தெரிந்து இருக்கும். நீங்களும் இந்த போட்டோவை பாருங்க. 20 செகண்ட் டைம் எடுத்துக்கோங்க.. என்ன தெரிகிறதுன்னு சொல்லுங்க.. உங்கள் கேரக்டரை எளிதாக சொல்லிவிட முடியும். உங்கள் பலம் எது என்றும் எளிதாக சொல்லிவிட முடியும். உங்களுக்கு பெரிய கண்கள் கொண்ட, மீசை வைத்த ஒருவரின் முகம் தெரிகிறதா.. அப்படி என்றால்.. நீங்கள் பெரிதினும் பெரிது கேட்கும் ஆள்.

டேபிள்
அதாவது பெரிய விஷயங்களை விரும்பும் ஆள். தொலைநோக்கு பார்வை கொண்டவர். நீங்கள் கஷ்டமான விஷயங்களையும்,.. இதெல்லாம் எனக்கு ஜூஜூபி என்பது போல ஹேண்டல் செய்ய கூடிய ஆள். சிலருக்கு பார்த்ததும் ஒரு டேபிள், டேபிள் துணி தெரிந்து இருக்கும். அவர்கள் பெரும்பாலும் நன்றாக பேச கூடியவர். ஒரு கூட்டம் நடந்தால் அதில் நீங்கள்தான் மைக்கை வைத்து.. ஹலோ மைக் டெஸ்டிங் என்று கூறிவிட்டு பேச தொடங்குவீர்கள். பேச்சுதான் உங்கள் பலம் பாஸ். வாய் மட்டும் இல்லை.. அவ்வளவுதான்.

சேர்
நீங்கள் பேசியே காரியத்தை சாதிக்கும் குணம் கொண்டவர். நீங்கள் கம்யூனிகேஷன் செய்யும் விதத்திற்கே உங்களுக்கு வேலை கொடுக்க பலர் லைனில் காத்திருப்பார்கள். சரி ஒரு சேர்.. அதற்கு முன் உணவு இருப்பது போல தெரிந்ததா? அபப்டி என்றால் நீங்கள் சிறிய விஷயங்கள் மீது கவனம் செலுத்தும் நபர். அதாவது உங்கள் வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக நினைப்பீர்கள். அதோடு, உங்களின் பிரச்சனை, உங்களின் நண்பர்களின் பிரச்சனை என்று அனைத்தையும் லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் ஆள்.

பெண்
எல்லா பிரச்சனைக்கும் உங்கள் கையில் நல்ல தீர்வு இருக்கும். சரி உங்களுக்கு ஒரு பெண்ணின் புகைப்படம் தெரிந்தால்.. கவலையே வேண்டாம் உங்க ரேஞ்சே வேறதான். நீங்க அதி புத்திசாலி. நீங்கள் நிறைய விஷயங்கள் தெரிந்தவர். மற்றவர்களை விட அதிகம் தெரிந்தாலும் அமைதியாக இருப்பீர்கள். அமைதியாக இருந்தே பல காரியங்களை சாதிக்கும் புத்திசாலி ஆள். பொதுவாக ஒரு குழுவில் தலைவராக இருக்கும் நபர்களுக்கு இதில் அந்த பெண்ணின் போட்டோதான் பர்ஸ்ட் தெரியுமாம்!
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications