கோடியில் ஒருத்தராலதான் இது முடியும்! இந்த போட்டோவில் உள்ள 2 விலங்குகளை கண்டுபிடிங்க! செம சேலஞ்ச்
சென்னை: இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் இருக்கும் ஒளிந்து இருக்கும் 2 விலங்குகளை முடிந்தால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் இப்போது அதிகமாக வைரலாகி வருகின்றன. மக்கள் இடையே இது போன்ற படங்கள் அதிகம் கவனம் பெற்றுள்ளன.
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் என்றாலே பொதுவாக மக்களை போட்டு குழப்பி எடுக்கும். அது என்ன ஆப்டிக்கல் இல்யூஷன் என்று கேட்கிறீர்களா?
ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் மாயையான படங்கள் என்று சொல்லலாம். இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை வைத்து ஒருவருடைய ஐக்யூ எப்படி இருக்கும், அவருடைய குணாதிசயம் எப்படி இருக்கும்,அவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றும் கூட கணிக்க முடியும்.

படம்
அதேபோல் இந்த செய்தியிலும் ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் படம் உள்ளது. இதில் இரண்டு விலங்குகள் உள்ளன. முடிந்தால் அதை கண்டுபிடியுங்கள். உங்களுக்கு 10 நொடிகள் டைம். அதற்குள் முடிந்தால் கண்டுபிடியுங்கள். ரெடி.. ஸ்டார்ட். என்ன விலங்குகள் தெரிகிறதா? பார்க்க முடிகிறதா?

விலங்குகள்
அந்த விலங்குகளை பார்க்க முடியவில்லை என்றால்.. இதை முயன்று பாருங்கள். உங்கள் தலையை இங்கும், அங்கும் அசைத்து பாருங்கள். அப்படி செய்யும் பட்சத்தில் உங்களுக்கு அந்த விலங்கு தெரியும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இமேஜை தூரமாக வைத்து தலையை ஆட்டி பாருங்கள். இரண்டில் ஒரு விலங்காவது கண்டிப்பாக உங்களுக்கு தெரியும்.

என்ன விலங்கு
சரி இன்னொரு க்ளூ. இந்த இமேஜில் எலி மற்றும் பூனைகள் தெரியும். இது இரண்டில் உங்களுக்கு என்ன தெரிகிறது. உண்மையில் இந்த படத்தில் எலி, பூனைகள் எதுவும் இல்லை. ஆனால் உங்கள் மூளை வேலை செய்யும் திறனை பொறுத்து இரண்டில் ஒரு உருவம் உங்களுக்கு இந்த இமேஜில் தெரியும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது உங்களின் கண்களே உங்களை ஏமாற்றும்.

ஏமாற்றும் கண்கள்
ஒருவேளை உங்களுக்கு பூனையின் முகம் தெரிந்தால் உங்களுக்கு வலது மூளை சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம். அதுவே உங்களுக்கு எலியின் உருவம் தெரிந்தால் இடது மூலம் சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம். இன்னும் சில புத்திசாலிகளுக்கு இரண்டு உருவங்களும் தெரியும் வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு என்ன தெரிகிறது என்று கமெண்டில் சொல்லுங்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications