படத்தில் "முயல் குட்டி" எங்கே இருக்கு? அதிபுத்திசாலியால் தான் கண்டுபிடிக்க முடியும்..8 செகண்ட் டைம்!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முயல் குட்டி ஒன்று மறைந்து இருக்கிறது. இந்த முயல் குட்டி எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடிக்க வேண்டும். ஆயிரம் பேரில் ஒருவர் தான் முயல் குட்டி இருக்கும் இடத்தை சரியாக சொல்லியிருக்கிறார்கள். உங்களால் முடிகிறதா? என முயற்சி செய்து பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை வைக்கும். இத்தகைய இல்யூஷன் படங்களால் ஒருவரது கவனிப்புத் திறன், நினைவாற்றலை பரிசோதிக்க முடியும் என்று ஆய்வுகளும் சொல்கின்றன. ஒருவர் எந்த அளவிற்கு படத்தினை கூர்ந்து பார்த்து அதற்கான விடையை கண்டுபிடிக்கிறாரோ அதை வைத்து இதனை கணக்கீடு செய்கின்றனர்.

வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமில்லாமல் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இருப்பதனால் பலரும் ஓய்வு நேரத்தில் இந்த படத்தினை பார்த்து அதில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த வகையில் இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த படத்தில் முயல் குட்டி எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிக்க வேண்டும்.
முயல் குட்டி எங்கே இருக்கிறது என 8 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடித்து சொல்லுங்கள். ஆயிரத்தில் ஒருவர் தான் இதற்கான விடையை சரியாக 8 செகண்ட் டைமிற்குள் கண்டுபிடித்து உள்ளனர். எனவே உங்களால் 8 செகண்டிற்குள் கண்டுபிடிக்க முடியுமா என முயற்சி செய்யுங்கள். உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ் நவ்.. 1..2 .. 3. .. 8. ஓகே டைம் ஓவர். குறிப்பிட்ட நேரத்திற்குள் முயல் குட்டி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள்.
நீங்கள் நிச்சயமாக ஆயிரத்தில் ஒருவர் தான். அதிபுத்திசாலியும் கூட. ஆனால் முயல் குட்டி இருக்கும் இடம் தெரியாமல் முழித்துக்கொண்டு இருப்பவர்கள் மீண்டும் ஒருமுறை முயற்சித்து பாருங்கள். எளிதில் கண்டுபிடித்து விடலாம். படத்தில் கணவன் மனைவி இருவரும் தங்களது செல்லப்பிராணியான நாயுடன் வாக்கிங் செல்கின்றனர். மலைகள், காடுகள் என பச்சை பசேல் என இருக்கும் இந்த படத்தில் சில விலங்குகளும் இருக்கின்றன.
அருகில் மரத்துண்டுகளும் கிடக்கின்றன. ஒரு மரக்கிளையில் ஆந்தை ஒன்றும் உள்ளது. இப்படி படம் முழுக்க ஆராயாமல், படத்தின் இடது புறத்தில் கீழே கிடக்கின்ற ஒரு மரக்கட்டை அருகே மட்டும் கூடுதல் போக்கசுடன் பாருங்கள். இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படியும் தெரியவில்லையே என்பவர்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும். அதில் முயல் குட்டி வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
படத்தில் வெள்ளை நிறத்தில் முயல் இருக்கும் என்று நினைக்காமல் அந்த மரத்துண்டு நிறத்தில் இருப்பதனால் நம் கண்களுக்கு முதலில் பார்த்த உடனேயே தெரியவில்லை. முயலின் அடையாளத்தை வைத்து நாம் பார்க்கும் போது எளிதில் நம் கண்ணுக்கு அகப்பட்டுவிடும். இதுவே நம்மை பரிசோதிக்கும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படமாகும்.

-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications