உங்க கண்களுக்கு மேஜிக் டெஸ்ட்! தூங்கிக்கொண்டிருக்கும் ஆடு எங்கே? 8 செகண்டில் கண்டுபிடிங்க!
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆடுகள் காட்டில் மேய்ந்துகொண்டிருக்கின்றன. இதில் ஒரே ஒரு ஆடு மட்டும் மேயாமல் தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்த தூங்கும் ஆடு எங்கே இருக்கின்றது என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். 8 செகண்ட் டைமுக்குள் அந்த ஆடை கண்டுபிடிங்க பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் தினமும் புதிது புதிதாக இணையத்தில் பரவி வருகின்றன. பொழுதுபொக்கு மட்டுமின்றி சவால் நிறைந்ததாகவும் இந்த படம் இருப்பதால், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்த இல்யூஷன் படங்களை மேலோட்டமாக பார்த்தால் ஒரு விதமாகவும் ஆழ்ந்து பார்த்தால் அதன் உண்மையான தோற்றமும் கிடைக்கும். இதன் காரணமாகவே இந்த படங்களை ஒளியியல் மாயை படம் என்கிறார்கள்.

அதுபோக இல்யூசன் படங்களில் சவால் மிக்கவையாக இருப்பதாலும் இணையத்தில் நெட்டிசன்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இந்த படங்கள் அமைந்துள்ளன. ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் பொழுதை போக்கும் விதமாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இருப்பதால் விடையை கண்டுபிடித்து தங்கள் திறனை சோதித்துக் கொள்கிறார்கள் நெட்டிசன்கள்.
இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் ஒரு காட்டில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு ஆடு மட்டும் மேயாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஆடு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும். அதுவும் 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும்.
என்ன சவாலுக்கு ரெடியா?.. ஒகே.. உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1. 2.. 3.. 4.. .... 8. ஒகே டைம் ஓவர். குறிப்பிட்ட 8 செகண்ட் டைமுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் ஆடு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து இருந்தால் பாராட்டுகள். உங்களது கண்பார்வை, கவனிப்புதிறன் அபாரமாக உள்ளது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் கூடுதலாக ஒரு 5 செகண்ட் டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் முயற்சிக்கவும்.
இப்போது பலரும் கண்டுபிடித்து இருக்க கூடும். அப்படியும் தெரியவில்லை என்பவர்கள் படத்தில் வலதுபுறம் மற்றும் மத்தியில் பார்க்கவும். கூடுதல் போக்கசுடன் கூர்ந்து கவனித்தால் கண்டுபிடித்து விட முடியும். குறிப்பாக ஆடுகளின் கண்களை பார்த்தால் கண்டுபிடித்து விடலாம். ஆனால் இப்போதும் தெரியவில்லை என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications