உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மூன்று டேங்கர் லாரி இருக்கின்றது. ஆனால் இதில் ஒரு லாரி மட்டும் சென்று கொண்டிருக்கிறது. அது எந்த லாரி என்று 10 செகண்டிற்குள் கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்கள் கவனிப்புத்திறன் அபாரமாக உள்ளது என்றே சொல்லலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆகிவிட்டது. கண்கட்டி வித்தை என்று சொல்லப்படும் இந்த இல்யூஷன் படங்களில் விடை நேரடியாக இருக்காது. உதாரணமாக ஒரு படத்தை மேலோட்டமாக பார்த்தால் ஒரு மாதிரியாகவும் ஆழ்ந்து கவனித்தால் வேறு மாதிரியாகவும் இருக்கும்.

இல்யூஷன் படங்களில் மறைந்து இருக்கும் விடையை கண்டுபிடிக்க முடியும். சவால் மிக்கவையாக இருப்பதால் இந்த படங்கள் நெட்டிசன்களின் ஓய்வு நேரத்தில் நல்ல தீனியாக உள்ளது. இதனால், இந்த படங்களுக்கான விடையை கண்டுபிடிக்கும் நெட்டிசன்கள் அதை தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் சோதித்து பார்க்கிறார்கள்.
சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படம் சற்று வித்தியாசமானது. இந்த படத்தில் திரவ பொருளுடன் மூன்று டேங்கர் லாரி உள்ளது. மூன்றில் எந்த டேங்கர் லாரி முன்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்பதுதான் உங்களுக்கான டெஸ்ட்.. 10 செக்கண்டில் விடையை கண்டுபிடிங்க.. உங்களுக்கான நேரம் தொடங்கியது. 1.2.3.....10.. ஒகே டைம் ஓவர்..
படத்தில் விடையை கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுகள்.. உங்கள் கவனிப்புத்திறன் அபராமாக உள்ளது. இயற்பியல் விதிகளில் கைகேர்ந்தவர்கள் தான் நீங்க.. படத்தில் டேங்கர் லாரியில் எந்த லாரி முன்னோக்கி செல்கிறது என்று கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு நாங்களே விடையை சொல்லிவிடுகிறோம்.
படத்தில் உள்ள முதல் லாரி முன்னோக்கி செல்வது போலவும், இரண்டாவது லாரி பின்னோக்கி செல்வது போலவும் தெரிகிறது. நடுவில் இருக்கும் லாரியில் திரவம் சரியான மட்டத்தில் சமமாக உள்ளது. இந்த மூன்று டிரக்கில் எது முன்னோக்கி செல்கிறது என்றால்.. இடமிருந்து வலமாக மூன்றாவது இருக்கும் லாரியே முன்னோக்கி செல்கிறது. எனவே அதுதான் இல்யூஷன் படத்திற்கான விடை.
வாகனங்களில் செல்லும் போது நாமே உணர முடியும். வண்டியை முன்னோக்கி இயக்க ஆரம்பித்த உடன் நம்மை பின்னோக்கி இழுக்க ஆரம்பிக்கும். அதன்படி பார்த்தால் மூன்றாவது லாரியில் தான் தண்ணீர் பின்பக்கமாக இழுக்கப்பட்டுள்ளது. எனவே, மூன்றாவது லாரிதான் முன்னோக்கி செல்கிறது. முதல் படத்தில் உள்ள லாரி பிரேக் அடிக்கும் போது உள்ளது ஆகும். நடுவில் நிற்கும் லாரி எந்த அசைவும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பொருத்தவரை ஒருவரின் கவனிப்புத்திறன், ஐகியூ லெவலையும் பரிசோதித்து பார்க்கும் வகையில் இருப்பதாக சில ஆய்வுகள் சொல்லியிருக்கிறதாம்.. ஏன் கவனிப்புத்திறனை சோதித்து பார்க்க தேர்வுகளில் கூட இந்த இல்யூஷன் படங்கள் வைப்பதாக சொல்லப்படுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications