Optical Illusion: எந்த தொட்டியில் தண்ணீர் முதலில் காலியாகும்.. 8 செகண்ட் டைம்! முடிந்தால் கண்டுபிடிங்க.. சவால்
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) படத்தில் உள்ள இரண்டு தொட்டிகளில் எந்த தொட்டியில் உள்ள தண்ணீர் முதலில் காலியாகும் என கண்டுபிடிக்க வேண்டும். இதுவே உங்களுக்கான சவால் ஆகும். 8 செகண்ட் டைம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் விடையை கண்டுபிடித்து சொல்லுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் புதிர் படங்கள் ரொம்பவே சுவாரசியமானவை. கண்களை குழப்பி மூளையை கசக்கி பிழிய வைக்க கூடிய இத்தகைய இல்யூஷன் படங்கள் மூலமாக ஒருவரின் சிந்தனைத்திறன், புத்திக்கூர்மை, அறிவாற்றல் ஆகியவற்றை கூட கணித்துவிடலாம் என்கிறது சில ஆய்வுகள்.

பொதுவாக இல்யூஷன் படங்கள் சில கேள்வித்தாள்களில் கூட இளம் வயதில் பார்த்து இருக்க கூடும். சிறு வயத்தில் செய்தித்தாள்களில் கூட 90 கிட்ஸ்கள் இதுபோன்ற இல்யூஷன் படங்களை பார்த்து இருப்பார்கள். படத்தில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க வேண்டும். படத்தில் எத்தனை தவறுகள் உள்ளன என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்து சரியான விடையாக இருந்தால் துள்ளிக்குதித்து இருப்பார்கள்.
தற்போது டிஜிட்டல் யுகம் என்பதால் இதுபோன்ற புதிர் படங்களை எல்லாம் சமூக வலைத்தளங்களில் காணமுடிகிறது. இந்த இல்யூஷன் புதிர் படங்கள், சிறு வயதில் படித்த கணிதம், இயற்பியல் விதிகளை எல்லாம் ஒரு நிமிடம் கண்முன்னே கொண்டு வந்து செல்லும் என்பதால், நெட்டிசன்களும் ஓய்வு நேரத்தில் ரீல்ஸ் பார்த்து சலிக்கும் போது, இத்தகைய இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.
இதனால், இல்யூஷன், புதிர் படங்கள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் விரும்பி பகிரப்படுகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை நன்றாக உற்று பாருங்கள். வாளி போன்று இரண்டு தொட்டிகள் (Tank) உள்ளன. இரண்டு தொட்டிகளுமே தோற்றத்தில் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.
அதாவது டேங்க் எக்ஸ் ஆனது வழக்கமான வாளி போல அடிப்பகுதி குறுகலானதாகவும் மேற்பகுதி விரிவானதாகவும் உள்ளது. இரண்டாவதாக உள்ள டேங்க் ஒய் மேற்பகுதி குறுகலானதாகவும் அடிப்பகுதி விரிவாகவும் உள்ளது. இரண்டிலுமே ஒரே கொள்ளளவில் தான் தண்ணீர் உள்ளது. இரண்டையும் ஒரே நேரத்தில் திறந்துவிட்டால் எந்த தொட்டி முதலில் காலியாகும் என்பதே உங்களுக்கான டாஸ்க்.
இதற்கான விடையை 8 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா? 1,2.3...8 டைம் முடிந்தது. பள்ளியில் படித்த இயற்பியல் விதிகள் எல்லாம் கண்முன்னே வந்து போகிறதா? சரியான விடையை கண்டுபிடித்தவர்கள் கமெண்டில் பதிவு செய்யுங்கள்.. யாரெல்லாம் சரியான விடையை சொல்கிறீர்கள் என்று பார்க்கலாம்..
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications