என்னாச்சு... திமுகவில் மொத்தமுள்ள 173 வேட்பாளர்களில் வெறும் 12 பேர் மட்டுமே பெண்கள்!
சென்னை: திமுக வேட்பாளர் பட்டியலில் மொத்தமுள்ள 173 தொகுதிகளில் வெறும் 12 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் பூங்கோதை ஆலடி அருணா, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கீதா ஜீவன் ஆகியோர் இந்த 12 பேர் பட்டியலில் முக்கியமானவர்கள்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது.. அந்த கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று காலை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 173 தொகுதிகளில் 12 தொகுதிகளில் மட்டுமே பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது மொத்த வேட்பாளர்கள் பட்டியலில் வெறும் 7 சதவீதமே ஆகும். வழக்கமாக வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் திமுக, இந்த முறை கோட்டை விட்டுள்ளது.ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் பூங்கோதை ஆலடி அருணா, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கீதா ஜீவன் ஆகியோர் இந்த 12 பேர் பட்டியலில் முக்கியமானவர்கள்.
மேலும், மதுரை மேற்கு- சின்னம்மாள், மானாமதுரை (தனி) - தமிழரசி, தாராபுரம் - கயல்விழி செல்வராஜ், மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன், கிருஷ்ணராயபுரம் (தனி)- சிவகாமசுந்தரி, ஆத்தூர் - ஜீவா ஸ்டாலின், கெங்கவல்லி (தனி)- ரேகா பிரியதர்ஷினி , திண்டிவனம் (தனி) - சீத்தாபதி சொக்கலிங்கம், செங்கல்பட்டு- வரலட்சுமி மதுசூதன், குடியாத்தம் - அமலு ஆகிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications