ப.சிதம்பரம் கைது.. போர்க்களமான சத்தியமூர்த்தி பவன்.. போராடிய குமரி ஆனந்தன் உள்ளிட்டோர் கைது
Recommended Video
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பாக காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.
நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஒன்றுகூடி, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை மேலும் முன்னேற விடாமல் போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.

தடுப்புகளை மீறி செல்ல காங்கிரஸ் தொண்டர்கள் முயற்சி செய்ததால், அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சத்தியமூர்த்தி பவன் பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.
பின்னர் அண்ணா சாலை நோக்கி தொண்டர்கள் ஊர்வலமாக செல்ல முயற்சி செய்தனர். ஆனால் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி இல்லை என்பதை சுட்டிக்காட்டி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையும் மீறி பேரணி செல்ல முயற்சி செய்த காங்கிரஸ் தொண்டர்கள், சுமார் 150 பேரை காவல்துறையினர் கைது செய்து வேன்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

இந்தப் போராட்டத்தில் கோபண்ணா, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, குமரி அனந்தன், சென்னையின் 8 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட சீனியர் நிர்வாகிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications