சசிகலா.. ஜெயலலிதா முன்பே பெயர் சொல்லிக் கூப்பிட்ட துணிச்சல்காரர் பி.எச். பாண்டியன்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜா அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏ பி.எச் பாண்டியன்
சென்னை: ஜெயலலிதாவிடம் பி எச் பாண்டியன் பேசும்போது சசிகலாவின் பெயரை கூறியே தைரியமாக பேசுவார்.
ஜெயலலிதாவை அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரை அம்மா என அன்போடு அழைப்பர். அது போல் அவரது தோழியான சசிகலாவை சின்னம்மா என அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சசிகலா தோழி என்றாலும் கூட அவரிடம் சசிகலா குறித்து பேசும் மூத்த தலைவர்களும், மூத்த நிர்வாகிகளும் சின்னம்மா என குறிப்பிட்டே பேசி வந்தனர்.
ஆனால் தற்போது மறைந்த பி எச் பாண்டியனோ ஜெயலலிதாவிடம் சசிகலா குறித்து பேசினால் சசிகலா என குறிப்பிட்டே பேசி வந்தார். அந்தளவுக்கு பி எச் பாண்டியனின் தைரியம் இருந்தது.
அத்துடன் பி எச் பாண்டியன் மீது ஜெயலலிதாவுக்கு மரியாதை உண்டு என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அந்த தைரியமும் துணிச்சலும்தான் ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் கூட சசிகலாவை எதிர்க்க காரணமாயிற்று.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications