மக்கள் நீதி மய்யத்தில் பழ கருப்பையா.. தேர்தலில் போட்டியிடுகிறார்.. கமல் அறிவிப்பு
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா இணைந்துள்ளார் என்றும் அவர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் இப்போது வரை நான்தான் முதல்வர் வேட்பாளர் என தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதாக நினைத்திருந்த நிலையில் இன்னும் 36 நாட்களே உள்ளன.

முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து வெற்றி வேட்பாளராக போட்டியிடுகிறார். சட்ட பஞ்சாயத்து இயக்கமும் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து களம் காண்கிறது.
மார்ச் 1ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் குறித்த நேர்காணல் நடைபெறும். மார்ச் 3ஆம் தேதி முதல் நான் பிரச்சாரம் செய்யபவுள்ளேன். மார்ச் 7-ஆம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
மூன்றாவது அணி குறித்த கேட்கிறீர்கள். நீங்கள் கூறுவது சரித்திரம் நான் கூறுவது மாற்றம். சக்கர நாற்காலி பற்றி நான் பேசியது என்னை பற்றி கருணாநிதியை பற்றி நான் கூறவில்லை. இப்போது வரை நான்தான் முதல்வர் வேட்பாளர். காங்கிரஸ் கட்சியிலிருந்து கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பத்திரிகைகளில் அழைத்துள்ளார்கள் என்றார் கமல்ஹாசன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications