சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. பள்ளிக்கரணை முதல் சேத்துப்பட்டு வரை.. உங்க ஏரியா இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மின்வாரியம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக பள்ளிக்கரணை, சேத்துப்பட்டு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

சென்னையில் வசிக்கும் மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கும் வகையில் அடிக்கடி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பராமரிப்பு பணி நடைபெறும் இடங்களில் மின்வாரியம் சார்பில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

power cut

அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் மின்பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் 06.09.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

பள்ளிக்கரணை (எஸ் கொளத்தூர்): மேற்கு அண்ணா நகர், பள்ளிக்கரணை ஒரு பகுதி, எஸ் கொளத்தூர், விடுதலை நகர், 200 அடி ரேடியல் ரோடு, விநாயகபுரம், மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

சேத்துப்பட்டு: மெக் நிக்கல்ஸ் சாலை, நவ்ரோஜி சாலை, குருசாமி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை கதவு எண் 180 முதல் 200, கதவு எண் 700 முதல் 810, ஹாரிங்டன் மெயின் சாலை, ஹாரிங்டன் 10 மற்றும் 11 வது தெரு, சாரி சாலை, முத்தையப்பா தெரு, அருணாச்சலம் தெரு, வைத்தியநாதன் தெரு, முருகேசன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கந்தன் தெரு, அப்பாராவ் கார்டன், அவ்வைபுரம், வெங்கடாசலபதி தெரு, சுப்பராயன் தெரு உள்ளிட்ட மின்சாரம் நிறுத்தப்படும்.

யாதவா தெரு, கிழக்கு மாதா தெர, சபாபதி தெரு, வள்ளலார் தெரு, விவி கோவில் தெரு, பெருமாள்கோவில் தெரு, எஸ்எஸ் சாஹிப் தெரு, தெற்கு காசரா தோட்டம், வடக்கு அரசு தோட்டம், அரசமர தோட்டம், மேற்க அரசு மரம் தெரு, லைம் தெரு, கண்ணையா தெரு, கிழக்கு ராசா மரம் தெரு, வாசு தெர, ராஜா ரத்தினம் தெர, சுப்பிரமணியம்ன தெரு,நியூ ஆவடி சாலை, ராமநதான் தெரு, டெய்லர்ஸ் சாலை, மரியால் தெரு, டெலிபோன் குடியிருப்பு, தபால் குவார்ட்டர்ஸ், ஹெயில்ஸ் சாலை, லட்சுமி சாலை, ரிசர்வ் வங்கி குடியிருப்பு, திரு வீதி அம்மன் தெரு, வீரராகவன் தெரு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+