'paul harries fellow ' : முதல்வர் பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்க அமைப்பு கௌரவப்படுத்தி உள்ளது

அமெரிக்காவில் சிகாகோவில் இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் (The Rotary Foundation of Rotary International) அமைப்பு 'paul harries fellow ' என முதல்வர் பழனிசாமியை அழைத்து கௌரவப்படுத்தியுள்ளது

paul harries fellow : CM edappadi k palaniswami honored by US Rotary Foundation

தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், "அமெரிக்காவில் சிகாகோவில் தலைமையகமாக இயங்கி வரும் தி ரோட்டரி பவுண்டேசன் ஆப் ரோட்டரி இண்டர்நேசனல் (The Rotary Foundation of Rotary International) அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமானதம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை 'paul harries fellow ' என அழைத்து கெளரவப்படுத்தி வருகிறது.

paul harries fellow : CM edappadi k palaniswami honored by US Rotary Foundation

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி 'paul harries fellow ' என அழைத்து கெளரவப்படுத்தி உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+