கொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் டெஸ்ட் கட்டணம் குறைப்பு.. தமிழக அரசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில், கொரோனா பரிசோதனைக்கான, பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பிசிஆர் பரிசோதனை கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், கட்டுப்பாடு இல்லை என்றும் புகார்கள் வந்தன. இந்த நிலையில், பரிசோதனைக் கட்டணத்தை குறைத்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video
கொரோனா சென்னையை மீட்டெடுக்க நாமே தீர்வு திட்டம் - தன்னார்வலர் மக்கள் படை - கமல்ஹாசன்
அதன்படி, காப்பீடு அட்டை இருந்தால் ரூ.2,500 மட்டுமே செலுத்த வேண்டும் எனவும், காப்பீடு அட்டை இல்லாதவர்கள் ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்ககலாம் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு தரப்புக்கும் இடையே வெறும் ரூ.500 மட்டுமே வித்தியாசம் இருக்கிறது. இதை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
More From
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications