வெளிச்சம் கொடுத்த கருப்பு.. அறியாமை போக்கிய நெருப்பு.. டிவிட்டரில் வைரலாகும் பெரியார்! #periyar
பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு #periyar என்ற வார்த்தை டிவிட்டரில் வைரலாகி உள்ளது.
Recommended Video

சென்னை: பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு #periyar என்ற வார்த்தை டிவிட்டரில் வைரலாகி உள்ளது.
பெரியாரின் 45வது நினைவு நாள் ஆகும் இது. இன்று பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து பெரியாரிய அமைப்புகள் தமிழகம் முழுக்க நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இணையத்திலும் பெரியார் குறித்து நிறைய பதிவுகள் போடப்பட்டு வருகிறது. இதனால் தற்போது #periyar என்ற வார்த்தை டிவிட்டரில் வைரலாகி உள்ளது.
|
பாலின சமத்துவ போராளி
இவர் ''ஜாதிக்கு எதிரான போராளி, சுய மரியாதை இயக்கத்தின் போர் வீரர், பாலின சமத்துவத்திற்காக போராடியவர் பெரியார்'' என்று இவர் கூறியுள்ளார்.
|
ஒரே படம்
படம் சொல்லும் பாடம்!
|
தந்தை பெரியார்
புதிய தமிழ்நாட்டின் தந்தை என்று இவர் கூறியுள்ளார்.
|
சுயமரியாதை
ஒரு வார்த்தை போதும் பெரியாரை நினைவு கூர.. சுயமரியாதை, என்று இவர் கூறியுள்ளார்.
|
எதிலும் இல்லை
எந்த சட்டகத்திற்குள்ளும் அடங்காத நபர், என்று இவர் கூறியுள்ளார்.
|
அவர்தான் பெரியார்
சமூக மாற்றத்திலும் பெண்கள் முன்னேற்றத்திலும் இவருக்கு பெரும் பங்குண்டு அவரே பெரியார் என்று இவர் கூறியுள்ளார்.
|
ஈரோட்டு கிழம்
தொண்டு செய்தே பழுத்த பழம்..💚 அறியாமை போக்கிய அறிவு பழம்..❤ பாசிஸ்டுகளுக்கும், சாடிஸ்டுகளுக்கும் சாவுமணி அடித்த ஞானப் பழம்..💔 "எங்கள் ஈரோட்டு கிழம்", என்று இவர் கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications