மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை.. சென்னையில் இன்று ரேட் எவ்வளவு தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: நேற்று மாறாமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மறுபடி அதிகரித்துள்ளது.
Recommended Video
எகிறிய பெட்ரோல், டீசல் விலை… மறுபடியுமா..? செம கடுப்பில் வாகன ஓட்டிகள்!
5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பிறகு தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடுவென அதிகரித்தபடி இருக்கிறது.

நேற்றைய தினம் பெட்ரோல் விலை முந்தைய நாள் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. டீசல் விலையும் மாறவில்லை.
எனவே இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பழையபடி அவற்றின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 97.91 ரூபாய் ஆக விற்பனையாகிறது.
டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து 92.04 ரூபாயாக விற்பனையாகிறது.












Click it and Unblock the Notifications