பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிவு: சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 79.46
சென்னை: பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டது.

பெட்ரோலை விட டீசல் விலை உயர்ந்து மக்களை வியக்க வைத்தது. தினம், தினம் காலையில் எழுந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த செய்தியை பார்த்துவிட்டு வாகன ஓட்டிகள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து ரூ. 79.46க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசலின் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ. 75.44க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை ரூ. 6.64-ம், டீசல் விலை ரூ. 4.60ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications