வாகன ஓட்டிகளுக்கு நல்ல செய்தி: பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைப்பு
Recommended Video

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை ஒரேயடியாக உயர்ந்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை பார்த்து வாகன ஓட்டிகள் வேதனை அடைந்தார்கள். இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகின்றது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 15 காசுகள் குறைந்து ரூ. 79.31க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து ரூ. 75.31க்கு விற்பனையாகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை ரூ. 6.79ம், டீசலின் விலை ரூ. 4.73ம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று தினமும் விலை குறைப்பு செய்யப்பட்டால் நன்றாக இருக்கும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications