27வது நாளாக.. பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை.. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.110.85
இன்று 27வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விற்பனையாகிறது
சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 27வது நாளாக மாற்றம் இல்லாமல் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இதனிடையே, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை..

போர்
ஆனால், தேர்தல் முடிவடைந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், நாட்டில் 137 நாட்களுக்கு பின், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வந்தது. போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டு எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாக காரணம் சொல்லப்பட்டு வருகிறது..

பெட்ரோல் - டீசல்
ஆனாலும், கடந்த 25 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85க்கும், டீசல் விலை ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் தொடர்ந்து 27வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டெல்லி - சென்னை
இதன்படி, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது. அதேபோல, டெல்லி , மும்பை, கொல்காத்தா, சென்னை போன்ற முக்கிய மாநிலங்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே பெட்ரோல், டீசல் விலை இன்றும் தொடர்கின்றது. அதன்படி டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 105.41 காசுகளாகவும், கொல்காத்தாவில் ரூபாய் 115.12 காசுகளாகவும், விற்பனையாகிறது.

டெல்லி
மும்பையில் ரூபாய் 120.51 காசுகளாகவும், சென்னையில் ரூபாய் 110.95 காசுகளாகவும் விலை இருந்து வருகிறது.... பெரும்பாலான இந்திய வடமாநிலங்களில் அந்தந்த விலையே இன்றும் தொடர்கிறது.. எனினும், வாகன ஓட்டிகள் இந்த விலையால் அதிருப்தியில் தான் உள்ளனர்.. இன்றைய தினம் பெட்ரோல், மற்றும் டீசல் விலை எப்படி உள்ளது என்பது குறித்து கீழே காணலாம்:
தமிழ்நாட்டின் மாவட்டங்கள் பெட்ரோல் இன்றைய விலை பெட்ரோல் நேற்றைய விலை
கோயம்புத்தூர் ₹ 111.33 ₹ 111.33
மதுரை ₹ 111.42 ₹ 111.42
திருநெல்வேலி ₹ 111.16 ₹ 111.16
திருச்சிராப்பள்ளி ₹ 111.30 ₹ 111.64
சென்னை ₹ 110.95 ₹ 110.95
விருதுநகர் ₹ 111.89 ₹ 111.89
திருவண்ணாமலை ₹ 112.46 ₹ 112.46
தஞ்சாவூர் ₹ 111.46 ₹.111.87
தென்காசி ₹ 111.68 ₹ 111.52
கடலூர் ₹ 112.98 ₹ 112.94
தருமபுரி ₹ 112.02 ₹ 111.83
திண்டுக்கல் ₹ 111.62 ₹ 111.74
விழுப்புரம் ₹ 112.58 ₹ 112
ஈரோடு ₹ 111.72 ₹ 111.75
காஞ்சிபுரம் ₹ 111.45 ₹ 111.11
கன்னியாகுமரி ₹ 111.96 ₹ 111.79
கரூர் ₹ 111.30 ₹ 111.14
கிருஷ்ணகிரி ₹.₹ 112.33 ₹ 112.37
நாகப்பட்டினம் ₹ 112.26 ₹ 112.30
நாமக்கல் ₹ 111.45 ₹ 111.48
புதுக்கோட்டை ₹ 111.89 ₹ 112.01
ராமநாதபுரம் ₹ 111.84 ₹ 111.96
சேலம் ₹ 111.61 ₹ 111.61
சிவகங்கை ₹ 111.69 ₹ 112.20
தேனி ₹ 111.75 ₹ 112.11
திருவாரூர் ₹ 112.01 ₹ 111.79
திருச்சிராப்பள்ளி ₹ 111.30 ₹ 111.64
திருப்பூர் ₹ 111.71 ₹ 111.71
திருவள்ளூர் ₹ 111.01 ₹ 111.02
தூத்துக்குடி ₹ 111.53 ₹ 111.58
வேலூர் ₹ 112.16 ₹ 112.16
அரியலூர் ₹111.84 ₹ 111.67
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications