வாவ்.. சென்னையில் கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை 2 ரூபாய்க்கும் மேல் குறைந்தது! இன்றைய ரேட் இதுதான்
சென்னை: சென்னையில் கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 8 காசுகள் குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகத்திலேயே உள்ளது.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

கடந்த 9 நாட்களில் ஒருநாள் கூட பெட்ரோல், டீசல் விலை ஏறவில்லை. மாறாக பெரும்பாலான தினங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து குறைந்து தான் இருந்தது.
சென்னையில் இன்று, பெட்ரோல் விலை 26 பைசா குறைந்து லிட்டருக்கு 84 ரூபாய் 2 பைசா என்ற விலையில் விற்பனை ஆகிறது. டீசல் விலை 7 பைசா குறைந்து லிட்டருக்கு 79 ரூபாய் 2 பைசா என்ற விலையில் விற்பனை ஆகிறது.
இதன் மூலமாக பெட்ரோல் விலை சென்னையில் கடந்த 9 நாட்களில் 2 ரூபாய் 8 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலை ஒரு ரூபாய் 2 காசுகள் குறைந்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications