Petrol price today: பெட்ரோல் விலையில் மாற்றம்! சென்னையில் ஒரு லிட்டர் எவ்வளவு?
சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் 10 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 100.90-க்கு விற்பனையாகிறது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அதிகபட்சமாக லிட்டர் ஒன்று ரூ 101.23 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

குறிப்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை இதன் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. ஆண்டுக்கணக்கில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்து வந்த நிலையில் அவ்வப்போது விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னையில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி 10 பைசா குறைந்ததில் லிட்டர் ரூ 100.80க்கு விற்பனையானது. அது போல் டிசம்பர் 2 ம் தேதி எந்த மாற்றமும் இல்லை. மேலும் டிசம்பர் 3ஆம் தேதி 13 பைசா உயர்ந்து லிட்டர் பெட்ரோல் ரூ 100.93-க்கு விற்பனையானது.
அது போல் டிசம்பர் 4ஆம் தேதி 30 காசுகள் உயர்ந்து ரூ 101.23 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் டிசம்பர் 5ஆம் தேதி 33 பைசா குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 100.90 க்கு விற்பனையாகி வந்தது.
டிசம்பர் 6ஆம் தேதி 10 பைசா குறைந்து 100.80-க்கும் டிசம்பர் 7ஆம் தேதி 43 பைசா அதிகரித்து ரூ 101.23 -க்கும் டிசம்பர் 8ஆம் தேதி 43 பைசா குறைந்து 100.80-க்கும் டிசம்பர் 9ஆம் தேதி எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் ரூ 100.80-க்கே விற்பனையாகி வந்தது.
அந்த வகையில் டிசம்பர் 10-ஆம் தேதியான இன்று 10 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 100.90-க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக டிசம்பர் 4ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 101.23-க்கும் குறைந்தபட்சமாக டிசம்பர் 1ஆம் தேதி ரூ 100.80-க்கும் விற்பனையானது.
சென்னையில் டீசல் விலை லிட்டர் ரூ 92.49-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 10 நாட்களாக டீசல் விலை ரூ 92.39-க்கும் 92.81-க்கும் இடையே கூடுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. டிசம்பர் மாதம் அதிகபட்சமாக ஒரு லிட்டர் டீசல் டிசம்பர் 4ஆம் தேதி ரூ 92.81-க்கும் குறைந்தபட்சமாகமாக டிசம்பர் 1ஆம் தேதி ரூ 92.39 -க்கும் விற்பனையானது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
டீசலுக்கு கூடுதலாக ₹13.5 வரி! பெட்ரோலுக்கும் புதிய வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! ஏன் முக்கியம் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட்












Click it and Unblock the Notifications