தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க கட்சியில் இணைந்தார் பின்னணி பாடகர் மனோ
Recommended Video

சென்னை: தினகரன் முன்பு அமமுகவில் பின்னணி பாடகர் மனோ இணைந்தார்.
அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டவுடன் குக்கர் சின்னத்தில் தனியொருவனாக ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக தினகரன் அறிவித்துள்ளார். மேலும் 39 தமிழக தொகுதிகளில் ஒரு தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ள கட்சி நிர்வாகிகள் மாற்று கட்சியை தேடுகின்றனர். அந்த வகையில் அவர்களது சாய்ஸ் அமமுக , மக்கள் நீதி மய்யம் ஆகும்.
இந்நிலையில் அதிமுக- பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்ததை விரும்பாத நடிகர் ரஞ்சித் பாமகவிலிருந்து விலகி கடந்த வாரம் அமமுகவில் இணைந்தார்.
இதையடுத்து பின்னணி பாடகர் மனோ சென்னையில் தினகரனை நேரில் சந்தித்து அமமுகவில் இணைந்தார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications