சென்னை: தமிழக மக்களின் நலன் கருதியே லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் என்று பாமக எம்பி டாக்டர்.அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்து உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாமக - அதிமுக ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்று பாமக எம்பி டாக்டர்.அன்புமணி ராமதாஸ் இன்று விளக்கம் அளித்து வருகிறார். அதிமுகவை விமர்சனம் செய்துவிட்டு, ஏன் கூட்டணி வைத்தோம் என்று அவர் கூறியுள்ளார்.
Feb 25, 2019, 12:39 pm IST
8 வழி சாலை திட்டத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம் - அன்புமணி
பாஜக - அதிமுகவின் பசுமை வழி சாலை திட்டத்தை பாமக ஏற்காது - அன்புமணி
எங்களை விமர்சனம் செய்தால்தான் திருமாவளவனுக்கு மதிப்பு - அன்புமணி
அப்போதுதான் திருமாவளவனுக்கு சீட் கிடைக்கும் - அன்புமணி
Feb 25, 2019, 12:25 pm IST
எங்களை எல்லோரும் பாராட்டினார்கள்; ஆனால் ஓட்டு போடவில்லை - அன்புமணி
அதனால் இந்த தேர்தலில் வியூகத்தை மாற்றியுள்ளோம் - அன்புமணி
4 தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தோம் - அன்புமணி
Feb 25, 2019, 12:22 pm IST
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் எல்லாம் எங்களை அணுகியது - அன்புமணி
திமுக தேர்தல் கூட்டணிக்காக எங்களை அணுகியது
இது தேர்தலின் போது இயல்புதான் - அன்புமணி
Feb 25, 2019, 12:22 pm IST
நாங்கள் பல கட்ட ஆலோசனை செய்தோம் - அன்புமணி
திமுக, அதிமுக குறித்து தொடர் ஆலோசனை நடத்தினோம் - அன்புமணி
ஆலோசனைக்கு பின்பே அதிமுகவுடன் கூட்டணி முடிவானது
ஸ்டாலின் இப்போது எங்களை விமர்சனம் செய்கிறார் - அன்புமணி
கூட்டணி வைக்காத ஆதங்கத்தில் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார் - அன்புமணி
தோல்வி பயத்தில் அவர் அவதூறு பரப்புகிறார் - அன்புமணி
நாங்கள் ஸ்டாலினை விமர்சனம் செய்ய மாட்டோம் - அன்புமணி
Feb 25, 2019, 12:21 pm IST
சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் - அன்புமணி
பென்னாகரம் தேர்தலின் போதே நாங்கள் இந்த முடிவை எடுத்துவிட்டோம்
அதிமுகவிற்கு இடைத்தேர்தல் அதனால்தான் ஆதரவு அளிக்கிறோம் - அன்புமணி
எங்கள் கொள்கைகளை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் - அன்புமணி
நாங்கள் போராட வேண்டிய இடத்தில் போராடுவோம், வலியுறுத்த வேண்டிய இடத்தில் வலியுறுத்துவோம்
Feb 25, 2019, 12:21 pm IST
நாங்கள் திமுக, பாஜக, அதிமுகவை விமர்சனம் செய்தோம் - அன்புமணி
அப்போது வெளியே இருந்து விமர்சனம் செய்தோம், இப்போது உள்ளிருந்து அழுத்தம் கொடுப்போம்
விஜயபாஸ்கருக்கு எதிரான புகார் மீதான விசாரணை முடியட்டும் - அன்புமணி
ஆதாரங்கள் எல்லாம் வெளியே வரட்டும்: என் நிலைப்பாட்டை சொல்கிறேன் - அன்புமணி
Feb 25, 2019, 12:21 pm IST
ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்தோம் - அன்புமணி
இப்போதும் எங்கள் நிலைப்பாடு அது மட்டுமே - அன்புமணி
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை - அன்புமணி
Feb 25, 2019, 12:20 pm IST
இந்தியா முழுக்க விமர்சனம் செய்தவர்கள் கூட்டணி வைத்துள்ளனர் - அன்புமணி
இந்திராவை திமுக விமர்சனம் செய்யவில்லையா? - அன்புமணி
காங்கிரசை திமுக மோசமாக விமர்சனம் செய்திருக்கிறது - அன்புமணி
இப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லையா? - அன்புமணி
Feb 25, 2019, 12:20 pm IST
இது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மட்டுமே - அன்புமணி
சட்டமன்ற தேர்தல் வரும் போது முடிவுகள் எடுக்கப்படும் - அன்புமணி
முதல்வரை நாங்கள் விமர்சனம் செய்தது உண்மைதான்
கடுமையாக அதிமுகவை விமர்சனம் செய்தோம் - அன்புமணி
விமர்சனம் செய்தவர்கள் சேர கூடாது என்றால் யாரும் கூட்டணி வைக்க முடியாது - அன்புமணி
Feb 25, 2019, 12:20 pm IST
தமிழகத்தில் இனி தனியாக போட்டியிட்டு யாருமே வெல்ல முடியாது- அன்புமணி
தமிழகத்தில் தனியாக வெல்லும் அளவிற்கு யாருக்கும் பலம் கிடையாது
அதனால்தான் நாங்கள் கூட்டணி வைக்க முடிவு செய்தோம் - அன்புமணி
Feb 25, 2019, 12:20 pm IST
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது எங்களின் நோக்கமல்ல - அன்புமணி
தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே நோக்கம் - அன்புமணி
எங்களின் தேர்தல் அறிக்கையே மிக சிறந்த அறிக்கை - அன்புமணி
தேர்தல் அறிக்கையைத்தான் நாங்கள் அதிமுகவிடம் கோரிக்கையாக வைத்தோம் - அன்புமணி
Feb 25, 2019, 12:19 pm IST
முதல்வர் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அடிப்படையில் கூட்டணி அமைத்தோம் - அன்புமணி
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டுவரக் கூடாது என கோரிக்கை வைத்தோம்
பாமகவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார் - அன்புமணி
Feb 25, 2019, 12:19 pm IST
பாமக நிர்வாகிகளை கேட்டறிந்த பின்பே அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்- அன்புமணி
பாமக - அதிமுக கூட்டணி உடன்படிக்கை குறித்து பாமக எம்.பி அன்புமணி விளக்கம்
12:19 PM, 25 Feb

12:20 PM, 25 Feb
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது எங்களின் நோக்கமல்ல - அன்புமணி
தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே நோக்கம் - அன்புமணி
எங்களின் தேர்தல் அறிக்கையே மிக சிறந்த அறிக்கை - அன்புமணி
தேர்தல் அறிக்கையைத்தான் நாங்கள் அதிமுகவிடம் கோரிக்கையாக வைத்தோம் - அன்புமணி
12:20 PM, 25 Feb
தமிழகத்தில் இனி தனியாக போட்டியிட்டு யாருமே வெல்ல முடியாது- அன்புமணி
தமிழகத்தில் தனியாக வெல்லும் அளவிற்கு யாருக்கும் பலம் கிடையாது
அதனால்தான் நாங்கள் கூட்டணி வைக்க முடிவு செய்தோம் - அன்புமணி
12:20 PM, 25 Feb
இது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மட்டுமே - அன்புமணி
சட்டமன்ற தேர்தல் வரும் போது முடிவுகள் எடுக்கப்படும் - அன்புமணி
முதல்வரை நாங்கள் விமர்சனம் செய்தது உண்மைதான்
கடுமையாக அதிமுகவை விமர்சனம் செய்தோம் - அன்புமணி
விமர்சனம் செய்தவர்கள் சேர கூடாது என்றால் யாரும் கூட்டணி வைக்க முடியாது - அன்புமணி
12:20 PM, 25 Feb
இந்தியா முழுக்க விமர்சனம் செய்தவர்கள் கூட்டணி வைத்துள்ளனர் - அன்புமணி
இந்திராவை திமுக விமர்சனம் செய்யவில்லையா? - அன்புமணி
காங்கிரசை திமுக மோசமாக விமர்சனம் செய்திருக்கிறது - அன்புமணி
இப்போது திமுக - காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லையா? - அன்புமணி
12:21 PM, 25 Feb
ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்தோம் - அன்புமணி
இப்போதும் எங்கள் நிலைப்பாடு அது மட்டுமே - அன்புமணி
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை - அன்புமணி
12:21 PM, 25 Feb
நாங்கள் திமுக, பாஜக, அதிமுகவை விமர்சனம் செய்தோம் - அன்புமணி
அப்போது வெளியே இருந்து விமர்சனம் செய்தோம், இப்போது உள்ளிருந்து அழுத்தம் கொடுப்போம்
விஜயபாஸ்கருக்கு எதிரான புகார் மீதான விசாரணை முடியட்டும் - அன்புமணி
ஆதாரங்கள் எல்லாம் வெளியே வரட்டும்: என் நிலைப்பாட்டை சொல்கிறேன் - அன்புமணி
12:21 PM, 25 Feb
சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் - அன்புமணி
பென்னாகரம் தேர்தலின் போதே நாங்கள் இந்த முடிவை எடுத்துவிட்டோம்
அதிமுகவிற்கு இடைத்தேர்தல் அதனால்தான் ஆதரவு அளிக்கிறோம் - அன்புமணி
எங்கள் கொள்கைகளை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் - அன்புமணி
நாங்கள் போராட வேண்டிய இடத்தில் போராடுவோம், வலியுறுத்த வேண்டிய இடத்தில் வலியுறுத்துவோம்
12:22 PM, 25 Feb
நாங்கள் பல கட்ட ஆலோசனை செய்தோம் - அன்புமணி
திமுக, அதிமுக குறித்து தொடர் ஆலோசனை நடத்தினோம் - அன்புமணி
ஆலோசனைக்கு பின்பே அதிமுகவுடன் கூட்டணி முடிவானது
ஸ்டாலின் இப்போது எங்களை விமர்சனம் செய்கிறார் - அன்புமணி
கூட்டணி வைக்காத ஆதங்கத்தில் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார் - அன்புமணி
தோல்வி பயத்தில் அவர் அவதூறு பரப்புகிறார் - அன்புமணி
நாங்கள் ஸ்டாலினை விமர்சனம் செய்ய மாட்டோம் - அன்புமணி
12:22 PM, 25 Feb
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் எல்லாம் எங்களை அணுகியது - அன்புமணி
திமுக தேர்தல் கூட்டணிக்காக எங்களை அணுகியது
இது தேர்தலின் போது இயல்புதான் - அன்புமணி
12:25 PM, 25 Feb
எங்களை எல்லோரும் பாராட்டினார்கள்; ஆனால் ஓட்டு போடவில்லை - அன்புமணி
அதனால் இந்த தேர்தலில் வியூகத்தை மாற்றியுள்ளோம் - அன்புமணி
4 தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தோம் - அன்புமணி
12:39 PM, 25 Feb