வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்.. அன்புமணி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி!
சென்னை: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். 5 பேர் கொண்ட இந்த பட்டியலில், அன்புமணி அறிவித்துள்ள வேட்பாளர்களை எதிர்த்து சேலம் அருள், சுரேஷ் உள்ளிட்ட 3 பேர் களம் காண்கின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் இரு தரப்பினரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்புமணி, பாமகவை கைப்பற்றிய நிலையில், சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்கிறது ராமதாஸ் தலைமையிலான பாமக. இந்நிலையில், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார் ராமதாஸ்.
பாமக வேட்பாளர்கள்
1. சேலம் மேற்கு தொகுதி - இரா.அருள், பாமக மாநில இணைப் பொதுச் செயலாளர்
2. வந்தவாசி தொகுதி - முரளி சங்கர், பாமக பொதுச் செயலாளர்
3. கும்பகோணம் தொகுதி - ம.க.ஸ்டாலின், பாமக மாநில நிர்வாககுழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர், ஆடுதுறை பெரூராட்சி மன்ற பெருந்தலைவர்
4. விருத்தாசலம் தொகுதி - E.K.சுரேஷ், பாமக மாவட்டச் செயலாளர்
5. மயிலாடுதுறை தொகுதி - பாக்கம் சக்திவேல், பாமக மாவட்டச் செயலாளர்
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications