மேட்டூர், பூந்தமல்லி உள்பட கடைசி 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாமக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேட்டூர், பூந்தமல்லி உள்பட கடைசி 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாமக வெளியிட்டது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 19 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்றைய தினம் பாமக வெளியிட்டது.

PMK releases 3rd list of candidates for 4 constituencies

இதையடுத்து மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்றைய தினம் பாமக வெளியிட்டது. அதில் மேட்டூர் - சதாசிவம், பூந்தமல்லி(தனி) - ராஜமன்னார், சங்கராபுரம் - Dr. ராஜா, வந்தவாசி(தனி) - முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

PMK releases 3rd list of candidates for 4 constituencies
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+