காமுகர்களை கழுவில் ஏற்றுங்கள்.. ரத்தம் கொதிக்கச் செய்யும் பா.விஜய் வீடியோ
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக, கவிஞர் பா. விஜய் கடுமையான கண்டனத்துடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வன்புணர்வு சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரமாயிரம் பெண் தெய்வங்களை வணங்கி வழிபடக்கூடிய கொங்கு மண்டலத்தில் இப்படிப்பட்ட ஒரு படுபாதக செயல் நடந்துள்ளது பதைக்க செய்துள்ளது.

குற்றங்களை பதிவு செய்து, வழக்கு தொடுத்து, நீதிமன்றங்களுக்கு கூட்டிச் சென்று, முறைப்படி விசாரித்து, சட்டப்படி தண்டனை கொடுக்காமல், அதே பொள்ளாச்சி மண்ணில் இழுத்துக்கொண்டு வந்து, அனைவரும் பார்க்கும் வகையில் கழுவில் ஏற்றியோ, தூக்கிலிட்டோ, அரபு நாடுகள் பாணியில் கொன்றால்தான், இதுபோன்ற பாதகச் செயல்கள் அடங்கும்.
அல்லது இதுபோன்ற ஆயிரக்கணக்கான பெண்களை அக்கிரமக்காரர்கள் அழித்துக் கொண்டேதான் இருப்பார்கள். முறையற்ற மனிதர்களை நாம் வேறறுக்க வேண்டும் என்பதை, எல்லாப் பொது மக்கள் சார்பிலும், நீதியின் முன்னாலும், காவல்துறையின் முன்னாலும், என்னுடைய கோரிக்கையாக நான் முன்வைக்கிறேன்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications