வெடிக்க காத்திருக்கும் 'ஆடியோ'... வசமாக சிக்கிய தமிழக கட்சி!
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் தமிழக அரசியல் கட்சித் தலைவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆடியோ வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் வகையில்தான் முடிவுகள் இருக்கும் என்பது அனைவரது ஆரூடம். இதற்காக கட்சிகளிடையேயான பேரங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகளை வளைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசுக்கு நெருக்கமான சாமியார் ஒருவர் மூலம் தமிழக அரசியல் கட்சிக்கும் வலை விரிக்கப்பட்டது. டெல்லியை கவனிக்கும் குடும்ப உறுப்பினர்தான் பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவு தருகிறோம் என உறுதி அளித்திருக்கிறார்.
தொலைபேசியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையை உளவுத்துறை பதிவு செய்து ஆடியோ, வீடியோ ரிலீஸ் செய்யும் மற்றொரு தமிழக தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இந்த ஆடியோவை ஆளும் கட்சிகள் வெளியிடுவதை விட நீங்க வெளியிடுவதுதான் பரபரப்பை ஏற்படுத்தும் என அந்த பி டீம் தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
தங்களுக்கு கொடுத்த உறுதிமொழிக்கு எதிராக, தேர்தலுக்குப் பின்னர் அந்த தமிழக கட்சி ஏதேனும் ஒரு முடிவை எடுத்தால் அப்போது ஆடியோ வெளியிடப்படுமாம்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார்












Click it and Unblock the Notifications