தேர்தல் ஆணையருடன் அரசியல் கட்சிகள் வைத்த கோரிக்கை என்ன? சத்யபிரதா சாகு பேட்டி
சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகள் வைத்த கோரிக்கை என்னவென்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என்று எதிபார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வரங்களே பாக்கியிருப்பதால் தேர்தல் முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாநில வாரியாக சென்று அரசியல் கட்சிகளின் கருத்துக்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான 2 நாட்கள் ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ராஜீவ்குமார் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது லோக்ச்பா தேர்தல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை தலைமை தேர்தல் கமிஷனரிடம் அரசியல் கட்சியினர் முன்வைத்தனர். தலைமை தேர்தல் ஆணையருடனான ஆலோசனையில் கலந்து கொண்ட பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஒரே கட்டமாக தேர்தல் கோரிக்கை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications