பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் விவகாரம் இன்றும் சூடு குறைந்தபாடில்லை. நேற்று தடையை மீறி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் அக்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இன்றும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தமிழகம் முழுக்க போராட்டக் களத்திற்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளன.
குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், குற்றவாளிகளுக்கு மிக விரைவாக தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுபோன்றவை கோரிக்கைகளாக நீடிக்கின்றன.
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான உடனுக்குடன் தகவல்களை அறிய இந்த லைவ் பக்கத்தில் இணைந்து இருங்கள்.
Mar 13, 2019, 4:13 pm IST
பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் விரட்டியடிப்பு
பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்
சுமார் 2 ஆயிரம் பேர் போராட்டம் நடத்திய நிலையில் போலீஸ் நடவடிக்கை
Mar 13, 2019, 3:47 pm IST
பொள்ளாச்சி வழக்கில் கண்துடைப்பு நாடகம் வேண்டாம்- ஸ்டாலின் அறிக்கை
பொள்ளாச்சி கொடூர வழக்கில் உடனடி விசாரணை தேவை
பொள்ளாச்சி விவகாரத்தை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த வேண்டும்
தொடர்புடைய அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும்- ஸ்டாலின்
Mar 13, 2019, 2:21 pm IST
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக புதிதாக 4 வீடியோக்கள் வெளியீடு
பெண்களை பலாத்காரம் செய்யும் இந்த வீடியோவில் பார் ஆறுமுகம் உள்ளார்
வீடியோவை ஆதாரமாக வைத்துக் கொண்டு பார் ஆறுமுகத்தை கைது செய்ய கோரிக்கை
பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வீடியோக்கள் வெளியே லீக் ஆவதை தடுக்க கோரிக்கை
Mar 13, 2019, 12:51 pm IST
பொள்ளாச்சியில் உள்ள பார் நாகராஜின் மது பான பார் சூறையாடப்பட்டது
சூலேஸ்வரன்பட்டியில் உள்ள நாகராஜின் பாரை பொதுமக்கள் அடித்து சூறையாடினர்
நாகராஜ் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
அதிமுகவின் அம்மா பேரவை செயலாளராக இருந்தவர் பார் நாகராஜ்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை அடித்து கைதானவர்
பொதுமக்கள் கடும் கொந்தளிப்பை அடுத்து இவரை அதிமுகவிலிருந்து இபிஎஸ்- ஓபிஎஸ் நீக்கினர்
Mar 13, 2019, 12:51 pm IST
பார் நாகராஜின் பார் அடித்து நொறுக்கப்பட்டது
Mar 13, 2019, 11:37 am IST
பொள்ளாச்சி பலாத்காரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
ஐஜி ஸ்ரீதர் தலைமையில் சிபிசிஐடி விசாரணை துவங்கியது
Mar 13, 2019, 11:37 am IST
பொள்ளாச்சியில் வீதிக்கு இறங்கி கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம்
Mar 13, 2019, 9:58 am IST
பொள்ளாச்சி.. குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
உடுமலையில் மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு
Mar 13, 2019, 9:47 am IST
பொள்ளாச்சி பயங்கரம்.. தமிழகம் முழுக்க போராட்டங்கள்
Mar 12, 2019, 6:31 pm IST
கைதான கனிமொழி உள்ளிட்டோர் விடுவிப்பு
பொள்ளாச்சியில் தடையை மீறி திமுக ஆர்ப்பாட்டம்
கைது செய்யப்பட்ட ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் விடுவிப்பு
Mar 12, 2019, 5:54 pm IST
பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திய திமுக எம்.பி. கனிமொழி கைது
Mar 12, 2019, 5:32 pm IST
பொள்ளாச்சியில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக எம்.பி கனிமொழி தலைமையில் தொடங்கியது
Mar 12, 2019, 4:48 pm IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்?
பொள்ளாச்சி காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது
சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட சில மணிநேரங்களில் சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு
Mar 12, 2019, 4:07 pm IST
கவிஞர் சினேகன் தலைமையில் பெரும் திரளான பெண்களுடன் மக்கள் நீதி மய்யம் பேரணி
பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் பேரணி
நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பெருமளவிலான பெண்கள் ஆவேசக் கோஷமிட்டபடி ஊர்வலம்
Mar 12, 2019, 4:07 pm IST
பொள்ளாச்சியில் அதிரடியாக களம் குதித்த கமல் கட்சி
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதிரடியாக பேரணி
Mar 12, 2019, 2:07 pm IST
பொள்ளாச்சி பலாத்கார சம்பவம்: தமிழகம் முழுக்க பரவும் மாணவர்கள் போராட்டம்
குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க மாணவர்கள் வலியுறுத்தல்
Mar 12, 2019, 1:58 pm IST
பொள்ளாச்சி விவகாரத்தில் 100 பெண்கள் எல்லாம் பாதிக்கப்படவில்லை- ஆட்சியர்
பொள்ளாச்சி வழக்கில் 100 பெண்கள் பாதிக்கப்படவில்லை என தகவல்- கோவை ஆட்சியர் ராசாமணி
கைதான 4 பேர் தவிர்த்து வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதா என விசாரணை
Mar 12, 2019, 1:41 pm IST
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Mar 12, 2019, 1:19 pm IST
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை போலீஸ் கூறியது தவறு - கமல்ஹாசன்
போலீஸ் வெளிப்படையாக பெண்ணின் பெயரை சொல்லி இருக்க கூடாது - கமல்ஹாசன்
இதில் குரல் கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை - கமல்ஹாசன்
Mar 12, 2019, 1:18 pm IST
சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபமாக பேசலாம்: ஆனால் சட்டம் வேறு - கமல்ஹாசன்
சட்டத்திற்கு உட்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன்
அதனால்தான் நான் புகார் அளித்து இருக்கிறேன் - கமல்ஹாசன்
பொள்ளாச்சி வழக்கில் பதற்றத்தை அதிகரிக்க கூடாது - கமல்ஹாசன்
Mar 12, 2019, 1:17 pm IST
பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் உறுதியளித்துள்ளது - கமல்ஹாசன்
போலீஸ் செய்ய வேண்டியதை செய்யும் என்று உறுதியளித்துள்ளது - கமல்ஹாசன்
பாதிக்கப்பட்டவர்களின் படங்களை, பெயர்களை வெளியிட வேண்டாம் - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு
Mar 12, 2019, 12:56 pm IST
பொள்ளாச்சி விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- கமல்
சென்னை டிஜிபி அலுவலகத்தில் கமல்ஹாசன் மனு அளித்துள்ளார்
Mar 12, 2019, 12:50 pm IST
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கழுவில் ஏற்றி கொல்ல வேண்டும்- பா.விஜய் ஆவேசம்
அரபு நாடுகளின் தண்டனை முறைப்படி குற்றவாளிகளுக்கு தண்டனை தேவை
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார் கவிஞரும், நடிகருமான பா.விஜய்
Mar 12, 2019, 12:01 pm IST
பொள்ளாச்சி முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசுக்கு ஜாமீன் தர மறுப்பு
Mar 12, 2019, 11:57 am IST
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கோரி மனு
திருநாவுக்கரசின் தாயார் செல்வி அளித்த ஜாமீன் மனு மீது பொள்ளாச்சி நீதிமன்றம் விசாரணை
Mar 12, 2019, 10:51 am IST
பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் ராஜா மணி உத்தரவின்பேரில் போலீஸ் நடவடிக்கை
Mar 12, 2019, 10:47 am IST
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
Mar 12, 2019, 10:43 am IST
பொள்ளாச்சி பயங்கரத்தில் கைதான திருநாவுக்கரசு மீது குண்டர் சட்டம்
பலாத்கார சம்பவத்தில் நால்வர் கைதான நிலையில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம்
Mar 12, 2019, 10:42 am IST
பொள்ளாச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீஸ் அனுமதி மறுப்பு
திமுக எம்.பி கனிமொழி தலைமையில் இன்று திமுக போராட்டம் நடத்த திட்டம்
பொள்ளாச்சியில் போராட்டம் நடக்க இருந்த நிலையில் போலீஸ் அனுமதி மறுப்பு
10:42 AM, 12 Mar

10:43 AM, 12 Mar
பொள்ளாச்சி பயங்கரத்தில் கைதான திருநாவுக்கரசு மீது குண்டர் சட்டம்
பலாத்கார சம்பவத்தில் நால்வர் கைதான நிலையில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டம்
10:47 AM, 12 Mar
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
10:51 AM, 12 Mar
பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் சட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் ராஜா மணி உத்தரவின்பேரில் போலீஸ் நடவடிக்கை
11:57 AM, 12 Mar
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கோரி மனு
திருநாவுக்கரசின் தாயார் செல்வி அளித்த ஜாமீன் மனு மீது பொள்ளாச்சி நீதிமன்றம் விசாரணை
12:01 PM, 12 Mar
பொள்ளாச்சி முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசுக்கு ஜாமீன் தர மறுப்பு
12:50 PM, 12 Mar
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கழுவில் ஏற்றி கொல்ல வேண்டும்- பா.விஜய் ஆவேசம்
அரபு நாடுகளின் தண்டனை முறைப்படி குற்றவாளிகளுக்கு தண்டனை தேவை
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார் கவிஞரும், நடிகருமான பா.விஜய்
12:56 PM, 12 Mar
பொள்ளாச்சி விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- கமல்
சென்னை டிஜிபி அலுவலகத்தில் கமல்ஹாசன் மனு அளித்துள்ளார்
1:17 PM, 12 Mar
பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் உறுதியளித்துள்ளது - கமல்ஹாசன்
போலீஸ் செய்ய வேண்டியதை செய்யும் என்று உறுதியளித்துள்ளது - கமல்ஹாசன்
பாதிக்கப்பட்டவர்களின் படங்களை, பெயர்களை வெளியிட வேண்டாம் - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு
1:18 PM, 12 Mar
சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபமாக பேசலாம்: ஆனால் சட்டம் வேறு - கமல்ஹாசன்
சட்டத்திற்கு உட்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன்
அதனால்தான் நான் புகார் அளித்து இருக்கிறேன் - கமல்ஹாசன்
பொள்ளாச்சி வழக்கில் பதற்றத்தை அதிகரிக்க கூடாது - கமல்ஹாசன்
1:19 PM, 12 Mar
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை போலீஸ் கூறியது தவறு - கமல்ஹாசன்
போலீஸ் வெளிப்படையாக பெண்ணின் பெயரை சொல்லி இருக்க கூடாது - கமல்ஹாசன்
இதில் குரல் கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை - கமல்ஹாசன்
1:41 PM, 12 Mar
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
1:58 PM, 12 Mar
பொள்ளாச்சி விவகாரத்தில் 100 பெண்கள் எல்லாம் பாதிக்கப்படவில்லை- ஆட்சியர்
பொள்ளாச்சி வழக்கில் 100 பெண்கள் பாதிக்கப்படவில்லை என தகவல்- கோவை ஆட்சியர் ராசாமணி
கைதான 4 பேர் தவிர்த்து வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதா என விசாரணை
2:07 PM, 12 Mar
பொள்ளாச்சி பலாத்கார சம்பவம்: தமிழகம் முழுக்க பரவும் மாணவர்கள் போராட்டம்
குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க மாணவர்கள் வலியுறுத்தல்
4:07 PM, 12 Mar
பொள்ளாச்சியில் அதிரடியாக களம் குதித்த கமல் கட்சி
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதிரடியாக பேரணி
4:07 PM, 12 Mar
கவிஞர் சினேகன் தலைமையில் பெரும் திரளான பெண்களுடன் மக்கள் நீதி மய்யம் பேரணி
பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் பேரணி
நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பெருமளவிலான பெண்கள் ஆவேசக் கோஷமிட்டபடி ஊர்வலம்
4:48 PM, 12 Mar
பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்?
பொள்ளாச்சி காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது
சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட சில மணிநேரங்களில் சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு
5:32 PM, 12 Mar
பொள்ளாச்சியில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக எம்.பி கனிமொழி தலைமையில் தொடங்கியது
5:54 PM, 12 Mar
பொள்ளாச்சியில் போராட்டம் நடத்திய திமுக எம்.பி. கனிமொழி கைது
6:31 PM, 12 Mar
கைதான கனிமொழி உள்ளிட்டோர் விடுவிப்பு
பொள்ளாச்சியில் தடையை மீறி திமுக ஆர்ப்பாட்டம்
கைது செய்யப்பட்ட ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் விடுவிப்பு
9:47 AM, 13 Mar
பொள்ளாச்சி பயங்கரம்.. தமிழகம் முழுக்க போராட்டங்கள்
9:58 AM, 13 Mar
பொள்ளாச்சி.. குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
உடுமலையில் மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு
11:37 AM, 13 Mar
பொள்ளாச்சியில் வீதிக்கு இறங்கி கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம்
11:37 AM, 13 Mar
பொள்ளாச்சி பலாத்காரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
ஐஜி ஸ்ரீதர் தலைமையில் சிபிசிஐடி விசாரணை துவங்கியது
12:51 PM, 13 Mar
பார் நாகராஜின் பார் அடித்து நொறுக்கப்பட்டது
12:51 PM, 13 Mar
பொள்ளாச்சியில் உள்ள பார் நாகராஜின் மது பான பார் சூறையாடப்பட்டது
சூலேஸ்வரன்பட்டியில் உள்ள நாகராஜின் பாரை பொதுமக்கள் அடித்து சூறையாடினர்
நாகராஜ் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
அதிமுகவின் அம்மா பேரவை செயலாளராக இருந்தவர் பார் நாகராஜ்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை அடித்து கைதானவர்
பொதுமக்கள் கடும் கொந்தளிப்பை அடுத்து இவரை அதிமுகவிலிருந்து இபிஎஸ்- ஓபிஎஸ் நீக்கினர்
2:21 PM, 13 Mar
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக புதிதாக 4 வீடியோக்கள் வெளியீடு
பெண்களை பலாத்காரம் செய்யும் இந்த வீடியோவில் பார் ஆறுமுகம் உள்ளார்
வீடியோவை ஆதாரமாக வைத்துக் கொண்டு பார் ஆறுமுகத்தை கைது செய்ய கோரிக்கை
பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வீடியோக்கள் வெளியே லீக் ஆவதை தடுக்க கோரிக்கை
3:47 PM, 13 Mar
பொள்ளாச்சி வழக்கில் கண்துடைப்பு நாடகம் வேண்டாம்- ஸ்டாலின் அறிக்கை
பொள்ளாச்சி கொடூர வழக்கில் உடனடி விசாரணை தேவை
பொள்ளாச்சி விவகாரத்தை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த வேண்டும்
தொடர்புடைய அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும்- ஸ்டாலின்
4:13 PM, 13 Mar