Pongal Wishes Tamil 2026: பொங்கல் வாழ்த்துக்கள் வாட்ஸ்ஆப்பில் அன்பானவர்களுடன் பகிர அழகிய படங்கள்
Pongal Wishes 2026 in Tamil (பொங்கல் வாழ்த்துக்கள் 2026): உழைப்புக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை 2026-ஆம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். சூரியன், மண், மாடு மற்றும் உழவர்களை வணங்கி கொண்டாடும் இந்த இனிய திருநாள், நம் வாழ்க்கையில் செழிப்பையும், சந்தோஷத்தையும், நல்வாழ்வையும் தரும் பண்டிகையாக அமையட்டும்.
இந்த பொங்கல் 2026, உங்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளம் நிறைந்த ஆண்டாக அமைய மனதார வாழ்த்துகிறோம். அன்பானவர்களுடன் சேர்ந்து இந்த பொன்னான தருணத்தை கொண்டாடி, இனிப்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம்.

2026 பொங்கல் வாழ்த்துக்கள்:
Pongal Wishes in Tamil 2026 Images: 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உங்கள் நேசத்திற்குரியவர்களுக்கு பகிரக் கூடிய பொங்கல் வாழ்த்து செய்திகள் மற்றும் புகைப்படங்களை இந்த இணைப்பில் இருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பொங்கல் வாழ்த்து:
அன்பும் ஆனந்தமும் பொங்கிட ..!
அறமும் வளமும் தழைத்திட ...!
இல்லமும் உள்ளமும் பொங்க ...!
இனிய தமிழர் திருநாளாம்..!
பொங்கல் வாழ்த்துக்கள்

2026 பொங்கல் வாழ்த்து படங்கள்:
பொங்கல் வாழ்த்துக்கள்!!
உறவுகளின் புன்னகை
வீட்டில் பொங்க..
இனம் புரியா இன்பம்
மனதில் பொங்க..
நண்பர்கள் சூழ
மகிழ்ச்சி பொங்க..
பொங்கட்டும் தை பொங்கல்..

2026 பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள் :
தை பிறந்தால்.. வழி பிறக்கும் ..!!
பொங்கும் பொங்கல்
உங்கள் வாழ்வில்
பல வெற்றிகளையும்
சந்தோஷங்களையும்
பெற்று மகிழ்ச்சியுடன்
வாழ வாழ்த்துகிறேன்...!!
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் 2026 நல்வாழ்த்துக்கள் :
பொங்கல் பானை
பொங்கி வழிவது போல
உங்கள் உள்ளத்திலும்
இல்லத்திலும் மகிழ்ச்சியும்,
செல்வமும் பொங்கி
வழியட்டும்...!!
அனைவருக்கும் இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்!!

பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள்:
செங்கரும்பை போல உங்கள் வாழ்வும் இனித்திட..!!
உங்கள் இல்லம் எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கிட...!!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை:
தரணியெங்கும் கொண்டாடும்
தைப்பொங்கல் திருநாளில்
பொங்கலோடு இணைந்து
அனைவர் மனங்களும் இன்பத்தில் பொங்க..
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ்:
தமிழர் திருநாளாம்
தைத்திங்களில்
வளமும்
நலமும் பெற்றிட
பாசமிகு உறவினர்களுக்கும்
என் அன்பு நண்பர்களுக்கும்
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை:
தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
இனிக்கட்டும் இனிய
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்து அட்டை:
அன்பும் ஆசையும் பொங்க
இன்பமும் இனிமையும் பொங்க
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள் in tamil:
மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
புதுச்சோறு பொங்கி வரும்
பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள் download:
வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்
வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும்
அறியாமை அகன்று அறிவு
பொங்கட்டும் அனைத்தும் பொங்க
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்:
சூரியன் தன் ஒளிக் கற்றை
இந்த பூமியின் மீது
செலுத்துவதைப் போன்று
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பரவட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள்!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2026:
இந்த தைத்திருநாளில் நாம் உண்ண
உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும்
உழவர்களுக்கும் வாழ்த்துக்கள்
சூரிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் நல்வாழ்த்துக்கள் தமிழ்:
இனியவை உங்கள் கரங்களில்
சேரட்டும் இனிதொரு நாளிலிருந்து
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்:
வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி
வெயில் மழை பாராமல் பாடுபட்டு
விளைத்தெடுத்த நெல்மணிகளை
புதுப்பானையில் போட்டு பொங்கலிட்டு
பொங்கலோ பொங்கலென்று
அனைவரும் சேர்ந்து கூறிடுவோம்

பொங்கல் வாழ்த்துக்கள் 2025 quotes:
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
அனைவரின் வாழ்விலும்
மகிழ்ச்சி பொங்கி
செல்வம் பெருகி
நீடித்த ஆரோக்கியத்துடன்
வாழ இறைவனை வேண்டுகிறேன்

பொங்கல் வாழ்த்துக்கள் இன் தமிழ்:
இருளை போக்கும்
ஆதவனாய் பிறந்த
இத் தையில் இல்லங்களிலும்
உள்ளங்களிலும் இருள் நீங்கி
மகிழ்ச்சி என்றும்
பொங்கிட உறவுகளுக்கு
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்













Click it and Unblock the Notifications