பொன்பரப்பி கலவரம்: டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது
Recommended Video
சென்னை: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்கரிய கருத்து பதிவிட்ட இளைஞரை சென்னை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவின் போது இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள், பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்தனர்.

மேலும் கலவரத்தில் தொடர்புடைய ஏராளமானோரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்நிலையில் பொன்பரப்பி சம்பவத்தை பரப்பி பலர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், பொன் பரப்பியில் மீண்டும் மீண்டும் கலவரத்தை தூண்டும் வகையில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்தது சென்னை அசோக் நகரில் விஜயகுமார்(28), மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு நண்பர்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அசோக் நகர் போலீசார் நேற்று காலை டிக்டாக்கில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட விஜயக்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் இரண்டு பேரை தேடி வருகிறார்கள்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications