சென்னை, தாம்பரத்தில் நாளை பல இடங்களில் மின்தடை.. உங்க ஏரியா வருதா.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை: சென்னை மற்றும் தாம்பரம் பகுதிகளில் நாளை (பிப்ரவரி 8ம் தேதி) பல இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் ஏரியாவில் நாளை மின்தடையா இல்லையா என்பதை அறிய இந்த பதிவினை பாருங்கள்..
தமிழ்நாட்டில் மின்சார வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுவது வழக்கம். ஞாயிறு தவிர மற்ற எல்லா நாட்களிலும் மின்தடை என்பது பராமரிப்பு பணிக்காக ஏற்படுத்தப்படும். சில கிராமங்களில் சனிக்கிழமையும், சில ஊர்களில் புதன்கிழமையும் மின்தடை ஏற்படும். சில ஊர்களில் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி என மாதத்தில் ஒரு நாள் கண்டிப்பாக மின்தடை ஏற்படுத்தப்படும்.

சென்னை மற்றும் தாம்பரம் தவிர மற்ற பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (அதிகபட்சம்) மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் வழங்கப்படும். ஆனால் சென்னை தாம்பரம் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். மின்பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மின்சாரம் விநியோகிக்கப்படும். அந்த வகையில் நாளை பிப்ரவரி 8ம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்தடை இருக்கும்..
தாம்பரம்: கடப்பேரி எஸ்.பி.ஐ. காலனி, எம்.ஐ.டி கேட், ஜி.எஸ்.டி. சர்வீஸ் ரோடு, ராதா நகர், நேரு நகர், பழைய ஹஸ்தினாபுரம் ரோடு, பார்வதி ஆஸ்பத்திரி, ராமமூர்த்தி தெரு, கிட்ஸ் பார்க் கணபதிபுரம், வரதராஜபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, கருமாரியம்மன் நகர், ஜீவா நகர், ராதா நகர், புருஷோத்தமன் நகர், சுந்தரத்தம்மாள் காலனி, பத்மநாப நகர், என். ஜி.ஓ. காலனி, நேதாஜி நகர், ஜெயின் நகர், கங்கையம்மன் நகர், திருப்போரூர் ரோடு.
அடையாறு: ஐ.ஐ.டி காந்திமண்டபம் ரோடு, சர்தார் பட்டேல் ரோடு, கோட்டூர்புரம், ஸ்ரீநகர் காலனி, சின்னமலை, தரமணி, கானகம், கலிகுன்றம்,பள்ளிப்பட்டு, கோவிந்தராஜபுரம், பக்தவச்சலம் நகர் 1 முதல் 5-வது ரோடு பெசன்ட் நகர் 1 மற்றும் 3-வது ஷீவார்ட் ரோடு, பாலகிருஷ்ணா ரோடு, ஜெயராம் நகர், குப்பம் பீச் ரோடு, ராஜகோபாலன் மெயின் ரோடு, டீச்சர்ஸ் காலனி, வேம்புலியம்மன் கோவில் தெரு, கொட்டிவாக்கம் கே.கே.ரோடு, பாரதி அவென்யு, காவேரி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, நியூ காலனி, பல்கலைநகர், ஈ.சி.ஆர்.
ஐ.டி.காரிடர்: துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர். ரோடு கிழக்கு, இந்திரா காந்தி தெரு, நடேசன் காலனி, சோளிங்கநல்லூர், ஈஸ்வரன் சாலை, மணிமேகலை நகர், மெகா டி.வி, ஓ.எம்.ஆர். மேற்கு பகுதி எல் மற்றும் டி சிறுசேரி விலேஜ், காரனை விலேஜ்.
கிண்டி: நங்கநல்லூர் பி.வி. நகர், எம்.ஜி.ஆர். ரோடு, கனகம்பாள் காலனி, காந்தி சாலை வேளச்சேரி மடிப்பாக்கம், ராம் நகர் வடக்கு மற்றும் தெற்கு தெருக்கள், பஜர் நகர், சீனிவாசா நகர், கோமதி நகர், திருஞானசம்பந்தர் தெரு.
கே.கே. நகர்: ஆழ்வார்திருநகர் கனகதார நகர், விஜயா நகர், கங் கையம்மன்கோவில் தெரு, திருப்பதி நகர், வளசரவாக்கம் காவல் நிலையம், எஸ்.ஆர்.எம்.சி, ஜி.கே. எஸ்டேட், லட்சுமி நகர், திரவி யம் நகர், சின்ன போரூர், சப்தகிரி.
போரூர்: மங்களா நகர், அம்பாள் நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ஆர்.ஈ. நகர், வன்னியர் தெரு, குன்றத்தூர் மெயின் ரோடு, எம். எஸ் நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீஜெயந்திர சரஸ்வதி நகர், அம்மன் நகர், சத்தியநாராயணபுரம், பொன்னியம்மன் கோவில் தெரு மாங்காடு கணபதி நகர், ஹரி அவென்யூ, அஷ்டலட்சமி நகர், முத்துசாமி நகர், மங்களாபுரம், சிக்கராயபுரம், பாக்கியம் நகர், கோவூர் குமரன் நகர், ஆறுமுகம் நகர், மணிகண்ட நகர், மேல்மா நகர், இரண்டாம் கட்டளை, ரெட்டி தெரு
முடிச்சூர் பரத்வாஜ் நகர், தனசெல்வி நகர், பி.டி.சி. குடியிருப்பு, வரதராஜபு ரம், தர்காஸ் ரோடு, நடுவீரப்பட்டு ஐய்யப்பன்தாங்கல் மெயின் ரோடு, ஆர் ஆர் நகர், திருவேற்காடு. கண்ணப்பாளையம், பாரி வாக்கம், குப்பத்துமேடு, அயில்சேரி.
அம்பத்தூர்: திருவேற்காடு சுந்தரசோழபுரம், ராம் நகர், ஆர்.எம்.கே. லோட்டஸ் அவென்யூ, சின்ன கோலடி தொழிற்பேட்டை 1 மற்றும் 2-வது மெயின் ரோடு, முகப்பேர் தொழிற்பேட்டை, தெற்கு நிழற் சாலை, ரெட்டி தெரு, கவரை தெரு, கல்யாணி எஸ்டேட்.
செங்குன்றம்: சோத்துபெரும்பேடு அல்லிமேடு, ஒரக்காடு, பாளையம், அருமந்தை, மாறம்பேடு, அங்காடு, வெள்ளிவாயல்.
தண்டையார்பேட்டை: கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ. ரோடு, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, வி.பி.கோவில் தெரு, தாண்டவராயன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்புராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications