வாரத்தின் முதல் நாளே பவர் கட்.. சென்னையில் 5 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எந்தெந்த ஏரியா தெரியுமா?
சென்னை: பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னையின் முக்கிய இடங்களில் இன்று 5 மணி நேரம் மின் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், "மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மயிலாப்பூர், அடையாறு, தாம்பரம், கிண்டி, ஆவடி, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் (07.08.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

கிண்டி: நங்கநல்லூர் மடிப்பாக்கம், பஜனை கோவில் தெரு, வீரசாமி தெரு, திருமலை தெரு, எத்திராஜுலு தெரு, டாக்டர். அம்பேத்கர் சாலை, ஜீவா நகர், ராஜலட்சுமி நகர், பாரதியார் சாலை, பாவேந்தர் பாரதிதாசன் சாலை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி: இரவிந்திரா நகர், சோழன் நகர், சீனிவாசா நகர், சிவசங்கரபுரம், தென்றல் நகர், மூர்த்தி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தண்டையார்பேட்டை: எண்ணூர் கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், அண்ணா நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம். நகர், உலகநாதபுரம், வ.உ.சி. நகர், நெட்டுக்குப்பம்,தாழங்குப்பம், எர்ணாவூர் குப்பம், சண்முகபுரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
மயிலாப்பூர்: பட்டினம்பாக்கம் சந்தோம் நெடுஞ்சாலை, டுமிங் குப்பம், முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு, கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, கன்னிலால் தெரு, சோலையப்பன் தெரு, மந்தைவெளி ரோடு, வெங்கடேசா அக்ரகாரம், நல்லப்பன் தெரு, திருவள்ளவர்பேட்டை மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையாறு: ஈஞ்சம்பாக்கம் ராஜீவ் காந்தி நகர், காயிதே மில்லத் தெரு, ஆதித்யாராம் நகர், ஜெ. நகர், பனையூர் குப்பம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தாம்பரம்: சித்தாலப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு, மந்தவெளி தெரு, குளக்கரை தெரு, சோமு நகர், தாவூத் நகர், வேளச்சேரி மெயின் ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications