வொர்க் ஃபிரம் ஹோம் பார்க்கிறீர்களா? சென்னையில் இந்த ஏரியாக்களில் இன்று மின்வெட்டு! உஷார்
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக மின் இணைப்பு அவ்வப்போது துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று, சென்னையில் எந்த இடங்களில் மின் வெட்டு ஏற்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக மின் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கோடை காலங்களில் அதிக அளவில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பிரச்னை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இன்று சென்னையில் சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் அம்பத்தூா் சிட்கோ, தேவம்பட்டு (பொன்னேரி), சிட்கோ, நங்கநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை மின்வெட்டு இருக்கும். 2 மணிக்கு பிறகு மின் இணைப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அம்பத்தூா் சிட்கோ : பட்டரவாக்கம், பிள்ளையாா் கோயில் தெரு, சிட்கோ எஸ்டேட் வடக்கு கட்டம், பஜனை கோயில், பிராமின் தெரு, யாதவா தெரு, குளக்கரை தெரு, காஞ்சனா குப்பம், ரயில் நிலைய சாலை, பால் டைரி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தேவம்பட்டு (பொன்னேரி): தேவம்பட்டு, அகரம், பள்ளிபாளையம், சேகண்யம், ராக்கம்பாளையம், பூங்குளம் மற்றும் கல்லூா் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
டி.ஜி.நகா் (கிண்டி): ஆதம்பாக்கம் மின்வாரிய 1-ஆவது தெரு முதல் 5-ஆவது தெரு வரை, எல்.எச். நகா் ஒரு பகுதி, வேல் நகா், மோகனபுரி, பிருந்தாவன் நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
நங்கநல்லூா்: சோலையப்பன் தெரு, யூனியன் காா்பைடு காலனி, புழுதிவாக்கம் பிரதான சாலை, தங்கவேலு தெரு, அண்ணாமலை தெரு, வேலாயுதம் தெரு, எம்.பி. ராஜகோபால் தெரு, பகத்சிங் தெரு, ஆறுமுகம் தெரு, செங்கல்வராயன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications