சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை.. விவரம்
சென்னை: சென்னையில் நாளை (19.02.2021) பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அதன் விவரங்களை இப்போது பார்ப்போம்
டி.எச்.ரோடு பகுதி: கும்மாளம்மன் கோயில் தெரு, டி.எச்.ரோடு, கப்பல்போலு தெரு, ரெய்னி மருத்துவமனை, பழைய வண்ணாரப்பேட்டை ஒரு பகுதி, மேயர் போஸ், ரங்கநாதபுரம், தங்கவேல் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகள், அதன் அருகில் உள்ள இடங்கள்.
செம்பியம் பகுதி: சிம்சன் குருப் ஆப் கம்பனிஸ், பெரியார் நகர் மூலக்கடை, என்.எஸ்.கே சாலை, டி.எச் ரோடு, அருள் நகர், சாஸ்தரி நகர், சோலையம்மன் கோயில் தெரு, பேங்காலனி, எம்.டி சாமி நகர், வாசு நகர், செல்வம் நகர், எத்திராஜ் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகள் மற்றும் அருகில் உள்ள இடங்கள்
எம்.சி.என் நகர் பகுதி: எம்.சி.என் நகர், எஸ்.பி.ஐ காலனி, கங்கையம்மன் கோயில் தெரு, தேரடி தெரு, ஆறுமுகம் அவென்யூ, ஆர்.இ. நகர், சாய் நகர், காமராஜ் தெரு, பிரகாஷம் தெரு, ஸ்ரீபுரம் சாலை, ஊக்ஷஐ காலனி, ராஜிவ் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும் மின் விநியோகம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுததப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications