டைம் ஆயிடுச்சு.. இனி 2 மணிக்குதான் கரண்ட் வரும்! சென்னையில் எந்தெந்த இடங்களில் மின்வெட்டு தெரியுமா?
சென்னை: மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிப்பிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். அந்த வகையில் இன்று சென்னையில் 7 இடங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உயர்நீதிமன்றம்: தம்புசெட்டி தெரு, லிங்கி செட்டி தெரு, அங்கப்பன் தெரு, இயேசு அழைக்கிறார், இந்தியன் வங்கி I & III, ராஜா அண்ணாமலை மன்றம், என்.எஸ்.சி போஸ் ரோடு, மலையப் பெருமாள் தெரு, எஸ்பிளனேடு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு அலுவலகம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தி.நகர்: எம்.ஆர்.சி நகர் ஆர்.ஏ புரம், கற்பகம் அவென்யு, சாந்தோம் நெடுஞ்சாலை, அறிஞர் அண்ணா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அண்ணா நகர்: மதுரவாயல் வடக்கு ஆலப்பாக்கம் முழுவதும், போரூர் கார்டன் பகுதி, வானகரம் பகுதி.
எண்ணூர்: கத்திவாக்கம், நேரு நகர், அண்ணா நகர், சிவன்படைவீதி, காமராஜ் நகர், தாழங்குப்பம், ஈ.டி.பி.எஸ் குடியிருப்பு, எர்ணாவூர், ஜோதி நகர், இராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார்: வேளச்சேரி லட்சுமி நகர் 1 முதல் 6வது தெரு வரை, எம்.ஜி.ஆர் நகர், தாம்பரம் வேளச்சேரி மெயின் ரோடு, ராம்ஸ் பிளாட், ஜனதாபுரி 1வது மெயின் ரோடு, கோகினூர், பிஸ்மில்லா நகர், ஈ.சி.ஆர் வெட்டுவான்கன்னி மெயின் ரோடு, கபாலீஸ்வரர் நகர் 3வது மற்றும் 4வது மெயின் ரோடு, எச்.டி. மீன்வளம் எல்.டி.சி.டி. சர்வீஸ் ஈஞ்சம்பாக்கம் அல்லிகுளம், பெத்தல் நகர் வடக்கு மற்றும் தெற்கு, கங்கையம்மன் கோவில் தெரு, கலைஞர் கருணாநிதி சாலை, கஸ்தூரிபாய் நகர், நீலாங்கரை குப்பம், பனையூர், என்.ஆர்.ஐ லேஅவுட், வி.ஜி.பி லேஅவுட், ராயல் என்களேவ், டீச்சர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
முடிச்சூர்: கேப்டன் சாய்குமார் நகர், சாரங்கா அவென்யு, காமராஜ் நெடுஞ்சாலை, அன்னை இந்திரா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி தொடங்கி மதியம் 2 மணி வரை மின்வெட்டு இருக்கும்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications