சென்னையில் இன்று மிக்ஸி, கிரைண்டருக்கு லீவு.. காலை 9 டூ மதியம் 2 மணி வரை மின்தடை.. ஏரியா லிஸ்ட் இதோ
சென்னை: பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் இன்று (06.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
சென்னையில் இன்று சில இடங்களில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் இன்று (06.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கேகே நகர், பல்லாவரம், ஆவடி, பட்டாபிராம், அம்பத்தூர், வேளச்சேரி, போரூர், மயிலாப்பூர், கிண்டி ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
கேகேநகர்: விருகம்பாக்கம் பிரிவு, நேரு தெரு, சேரன் நகர், சோழன் தெரு, பாண்டியன் தெரு, ஆழ்வார் திருநகர் அநெக்ஸ், ஏவிஎம் அவென்யு பிரதான சாலை, ஆற்காடு சாலை, காமராஜ் சாலை, நாராயணசாமி தெரு, ஓட்டப்பிள்ளையார் கோவில் தெரு, புது காலனி, தாங்கல் உளவாய் தெரு உள்ளிட்ட இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.
பல்லாவரம்: அர்கீஸ்வரர், கடப்பேரி, சங்கம் ரோடு, பொன்னப்பர் தெர, அண்ணாசாலை, பாடசாலை தெரு, ப்ருகீஸ்டாட், எம்ஜிஆர் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, ரெட்டைமலை ஸ்ரீனிவாசன் தெரு, மூவேந்தர் தெரு, பஜனை கோவில் தெரு, ரங்கசாமி தெரு, ஆர்கீஸ்வரர் காலனி, மதுவப்பா தெரு, வேலப்பர் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, நாகல்கேனி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
ஆவடி: பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், தண்டுரை, கண்ணப்பாளையம், கோபாலபுரம், விஜிபி நகர், விஜிஎன் , திருமுல்லைவாயல், அலமாதி, கொடுவள்ளி, மாகரல், கண்டிகை, சேத்துப்பாக்கம், கருவாயல், காரணி, அம்மணப்பாக்கம், ராமாபுரம், சிட்கோ, சிட்கோ வுமன் இண்டஸ்ட்ரிஸ், செந்தில் நகர், காளிகாம்பாள் நகர், அர்ச்சுன நகர், செந்தில் நகரின் ஒரு பகுதி, சோழம்பேடு மெயின் ரோடு, ஸ்ரீநகர் காலனியின் ஒரு பகுதி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்படும்.
அம்பத்தூர் - வேளச்சேரி: மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், பானு நகர், புதுூர், சந்திரசேகரபுரம், ஓரகடம், கருக்கு, ரெட்ஹில்ஸ் ரோடு, ஜெஜெநகர் மேற்கு, வேணுகோபால் தெரு, மெட்ரோ காஸ்டல் அப்பார்ட்மென்ட், கண்ணாத்தம்ன் கோவில், சர்ச் ரோடு, சியான் தெரு, பள்ளிச்சாலை, பஜனை கோவில் தெரு, வேளச்சேரி ஏரியாவை பொறுத்தவரை தண்ணடீஸ்வரம் 1வது தெரு முதல் 10வது குறுக்கு தெரு, தண்ணடீஸ்வரரம் 1வது அவென்யு முதல் 5வது அவென்யு வரை இன்று மின்விநியோகம் இருக்காது.
போரூர்: ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், செந்தூராபுரம், ஸ்ரீநகர் விஜயலட்சுமி நகர், ஜனகியம்மாள் நகர், ஸ்வர்ணபுரி நகர், இந்திரா நகர், ஸ்டாலின் நகர், அம்மன் நகர், சேர்த்தி நகர், சீனிவாசபுரம், கிருஷ்ணா நகர், மாருதி நகர், நூம்பல், மணவுண்ட் பூந்தமல்லி சாலை, ஆயில் மில் சாலை, ஆவுடாக் நகர், சுப்பையா நகர், கிருஷ்ணவேணி அம்மாள் நகர், வசந்தம் நகர், சிவராம கிருஷ்ணணா நகர், விஜயலட்சுமி அவென்யு, ஜாஸ்மின் கோர்ட்,
சதன் ெஷல்ட்டர்ஸ், கன்னிகா புரம், ஏடி கோவிந்தராஜ் நகர், ஆட்கோ நகர், டிஆர்ஆர் நகர், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, தாய் சுந்தரம் நகர், தேவகி நகர், லட்சுமி நகர், விஜய ராஜா நகர், வழுதலம்பேடு கிராம், மெட்ரோ கிராண்ட் சிட்டி, பூந்தமல்லி வடக்கு, வீரராகவபுரம், குப்புசாமி நகர், அருணாசலம் நகர், காடுவெட்டி, ஆவடி மெயின் ரோட்டின் ஒரு பகுதியில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.
மயிலாப்பூர்: சாந்தோம், சாந்தோம் ஹைரோடு, டிமான்டி, டூமிங் குப்பம், டூமிங் லேன், முல்லைமா நகர், ஸ்ரீநிவாசபுரம், கிழக்கு வட்ட பகுதி ரோடு, மாதா சர்ச் ரோடு, லஸ் சர்ச் ரோடு, தேவதி தெரு, சுவேலின் தெரு, ரோசி சர்ச், முத்து தெரு, அப்பு தெரு, சையத் வாகப் உசேன் தெரு, என்எம்கே தெரு, கச்சேரி ரோடு, நொச்சி குப்பம், பாபநாசம் சாலை, பஜார் ரோடு, கன்னிலால் தெரு, நடு தெரு, சாலை தெரு,
சித்திர குளம், தாச்சி அருணாசலம் தெரு, ஆப்ரகாம் தெரு, புதிய தெரு, ஐயப்பா தெரு, கேசவபெருமாள் சன்னதி தெரு, விசி கார்டன், ஆர்கே முத்துட் ரோடு, மந்தைவெளி ரோடு, 5வது குறுக்கு தெரு, வெங்கடேச அக்ரஹாரம், பிச்சுப்பிள்ளை, தெற்கு மாடம், கிழக்கு மாடம் தெரு, நல்லப்பன் தெரு, ஆதம் தெரு, குமரகுரு தெரு, திருவள்ளுவர் பேட்டை, ஜேத் நகர் உள்ளிட்ட இடுங்களில் இன்று மின் சப்ளை இருக்காது.
கிண்டி: ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம் மெயின் ரோடு, பிகே புரம் 4வது தெரு முதல் 6வது தெரு வரை , ராமகிருஷ்ணபுரம் 1 முதல் 3வது தெரு வரை, மஸ்தான்கோரி தெருவின் ஒரு பகுதி, தெற்கு மெயின் தெரு, லேபர் கிணறு தெரு, கருனீகர் தெரு, புதிய காலி மெயின் ரோடு, யதவாள் தெரு, பார்த்தசாரதி நகர், ஆண்டாள் நகர், குன்றக்குடி நகர், தெற்கு செக்டார், இன்கம் டாக்ஸ் காலனி, மகாலட்சுமி நகர் 1 முதல் 7 வது தெரு வரை, ஆண்டாள் நகர், சதர்ன் செக்டார், பிரிந்தாவன் நகர் பகுதி, தோஜி காலனி,
குபேரன் நகர், எல்ஐசி நகர், கற்பகாம்பாள் நகர், மயிலை கபாலீஸ்வரர் நகர், பாலாம்பிகா நகர், ராஜேஸ்வரி நகர், ஸ்ரீநகர், பாலாஜி நகர், இந்து காலனியின் ஒரு பகுதி, 100 அடி ரோடு ஒரு பகுதி, டினெ்ஜிஓ காலனி, லட்சுமி நகர் ஒரு பகுதி, உள்ளகரம் ஒரு பகுதி, ஆழ்வாரம் நகர் ஒரு பகுதி திலகர் அவென்யு 1வது தெரு முதல் 4வது தெரு வரை, திலகர் அவினெ்யு 1வது குறுக்கு தெரு முதல் 8 வது குறுக்கு தெரு வரை, குமரன் தெரு, பாலையா கார்டன், சீனிவாசன் தெரு, ஆண்டவர் தெரு, இவிஆர் காலனி, ஓட்டேரி சாலை, ராவணன் நகர், சாரதி நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications