தமிழ்நாடு முழுவதும் இன்று பல இடங்களில் மின் தடை! உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா? செக் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று (அக்டோபர் 5) சனிக்கிழமை மின் வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக பல இடங்களில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

சென்னை:

கிண்டி : லேபர் காலனி, கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், டி.எஸ்., மினி டி.எஸ்., பாலாஜி நகர், நாகிரெட்டி தோட்டம், ஈக்காட்டுதாங்கலின் ஒரு பகுதி, காந்தி நகர் மெயின் ரோட்டின் ஒரு பகுதி, சர்தார் காலனி, ஜே.என்.சாலை, கலைமகள் நகர், அச்சுதன் நகர் 1வது மெயின் ரோடு, பர்ட்டுலாயம்பேட்டை தெற்கு கட்டம், முத்துராமன் தெருவின் ஒரு பகுதி, கணபதி காலனி, வடக்கு கட்டம் சிறிய பிரிவு, லாசர் தெரு, 3வது கட்டம் கிண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும்.

power cut electricity

அண்ணாநகர் மேற்கு: ஜே பிளாக், வைகை காலனி, 13வது மெயின் ரோடு, வள்ளலார் குடியிருப்பு, தங்கம் காலனி, 17வது மெயின் ரோடு, திருவள்ளுவர் குடியிருப்பு, திருமூலர் காலனி, 18வது மெயின் ரோடு, மலர் காலனி, கம்பர் காலனி, 19வது மெயின் ரோடு, தென்றல் சாலை, மா.15. , எச் பிளாக், 11வது பிரதான சாலை, ஏபி பிளாட், சி செக்டர், டபிள்யூ பிளாக், இமயம் காலனி, கைலாஷ் காலனி பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும்.

தரமணி: எம்ஜிஆர் சாலையின் ஒரு பகுதி, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி கல்லுக்குட்டை பகுதி, ஓஎம்ஆர் பகுதி, காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர் கொட்டிவாக்கம் பகுதி, சீனிவாசா நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, கற்பக விநாயகர் தெரு, க்ருச் சாலை, சிபிஐ காலனி பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும்.

பொன்னேரி: தேவம்பட்டு, அகரம், பள்ளிபாளையம், செகனியம், ராக்கம்பாளையம், பூங்குளம் & கல்லூர் கிராமம்.
ரெட்ஹில்ஸ்: ஜேஜே நகர், ஆர்ஆர் குப்பம், தீர்த்தங்கரைப்பட்டு, சோத்துப்பாக்கம் சாலை.

கோயம்புத்தூர்:

உக்கடம், டவுன்ஹால் வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துப்பாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும்.

திருச்சி:

திருச்சி சமயபுரம் தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோணலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்காயபுரம் டிடி, சுகம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பி.ட்டபழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குளத்தூரான்பட்டி, பாலகட்டுப்பட்டி, அமையபுரம் அம்பிகாபுரம் அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ் பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும்.

திருவள்ளூர்:

பொன்னேரி எலியாம்பேடு நகரம் பொன்னேரி வெள்ளோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா நகரம், கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம். சின்ன ஓவுலாபுரம் சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

திருப்பூர்:

மடத்துக்குளம் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பன்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர்

சிவகங்கை:

கானாடுகாத்தான் கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், கொத்தமங்கலம், பழவங்குடி, உட்கோட்டை, வாரியங்காவல், துளரங்குறிச்சி, சிலால், கல்லத்தூர், செங்குந்தபுரம்.

சேலம்:

ஆத்தூர் தடவூர் நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு, டி.பாலூர் சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, ஏ.என்.பேட்டை, தி.பாலூர் நீர்நிலைகள் பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும்.

தேனி:

மதுராபுரி லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அண்ணாஜி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

வண்ணாத்திப்பாறை லோயர்கேம்ப், கே.கே.பட்டி, மணலாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் கோட்டூர், காளியக்குடி, பூதனூர், நல்லடை பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும்.

விருதுநகர்:

வத்திராயிருப்பு, பிலவாக்கல் ஆனை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், மாத்தூர், வ.புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.வலையபட்டி - குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கப்பட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சூலக்கரை - கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், செய்தூர் - தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், எஸ்.கொடிகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஆர்.ரெட்டியபட்டி - சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும்.

தஞ்சாவூர்:

திருப்புறம்பியம், சுவாமிமலை திருப்பனந்தாள் சோழபுரம், திருமலைசமுத்திரம் திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர். திருக்காட்டுப்பள்ளி, தழுதலைமேடு உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுத்தகாலம்.
முடங்கியார் முடங்கியார் - அய்யனார்கோயில், மலையபுரம், ராஜூஸ் கல்லூரி, தாட்கோ காலனி, தென்றல் நகர், சம்மந்தபுரம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே ஃபீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், பெரிய கடை.

திருவாரூர்:

ஸ்ரீவாஞ்சியம், பகசாலை, எரவாஞ்சேரி, ராமாபுரம் ஸ்ரீவாஞ்சியம், பகசாலி, ராமாபுரம், பேரளம், திருமாலம், உபயவேடஹந்தபுரம், ஆலத்தூர், கோட்டூர், களியக்குடி, பூதனுார், நல்லடை.

கரூர்:

கரூர் வேப்பம்பாளையம் சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கொத்தூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்.

புதுக்கோட்டை:

பேராவூரணி பேராவூரணி,பெருமகளூர்,திருச்சிற்றம்பலம், பேரளம், திருமளம், உபயவேதஹந்தபுரம், ஆலத்தூர்
மார்க்கையன்கோட்டை டவுன் சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
புதுக்கோட்டை (நகர்ப்புறம்) 110/22கிவா துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.

பெரம்பலூர்:

உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, ஏ.என்.பேட்டை, தா.பழூர் வாட்டர் ஒர்க்ஸ், ஊட்கோட்டை, வாரியங்காவல், துளரன் குறிச்சி, சிலால், கல்லத்தூர், செங்குந்தபுரம்.

மதுரை:

பி.பி.குளம், உழவர்சந்தை, அரசு குவாட்டர்ஸ், அசோக் ஓட்டல், சொக்கிகுளம், பாலமந்திரம், ரத்னசாமி நாடார் சாலை, விசாலாட்சி நகர், அத்திகுளம், அழகர் கோவில் சாலை (புதூர் ஐடிஐ ஸ்டாப்), புதூர் வண்டிபதி பகுதிகளில் இன்று மின் வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும்.

நீலகிரி:

சாண்டிநல்லா துணைமின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் HPF, உல்லத்தி , தாவணை, கடசோலை, பைக்காரா, தலைகுந்தா ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலூர், கோழிப் பண்ணை, சோலாடா, அனுமாபுரம், கல்லட்டி, குளிச்சோலை, அத்திக்கல், சோலூர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+