2 நாளுக்கு முன்னாடியே சொல்லியாச்சு.. அப்பறம் கரண்டு போச்சு, மாவு எப்படி அரைக்கிறதுனு புலம்பாதீங்க!
சென்னையில் வரும் 27ஆம் தேதியும் 28 ஆம் தேதியும் எங்கெங்கு மின் தடை செய்யப்படுகிறது என்பதை பார்ப்போம்.
சென்னை: சென்னையில் ஒரு சில இடங்களில் வரும் 27 ஆம் தேதியும் 28 ஆம் தேதியும் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடுமின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- சென்னையில் 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கே.கே.நகர், போரூர், கிண்டி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மின்நிறுத்தம் செயல்படும் இடங்கள் வருமாறு:-

தாம்பரம்: ராஜகீழ்பாக்கம் கேம்ப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, ஐ.ஒ,பி காலனி, அவ்வை நகர், பொன்னியம்மன்கோவில் தெரு, ஏரிக்கரை தெரு பம்மல் பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, மகிமைதாஸ் தெரு, எம்.ஜி.ஆர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கே.கே.நகர்: ஆழ்வார் திருநகர் காமாட்சி நகர் மெயின் ரோடு, அப்பா தெரு, காமகோடி நகர், வேல்முருகன் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். போரூர்: மங்களா நகர், கணேஷ் அவென்யூ. காவியா கார்டன், செந்தில் நகர், வெங்கடேஸ்வர நகர் 1-வது மெயின் ரோடு, மீனாட்சி நகர், தாங்கள் தெரு, மாங்காடு நண்பர்கள் நகர், வைத்தி நகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, ரஹமத் நகர், அபி எஸ்டேட், குன்றத்தூர் மெயின் ரோடு, நரிவனம் சாலை, அடிசன் நகர் திருமுடிவாக்கம் முருகன் கோவில் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பால்வாராயண் குளக்கரை தெரு, வெங்கடாபுரம், 4வது தெரு சிட்கோ திருமுடி வாக்கம், ஐயப்பந்தாங்கல் மேட்டு தெரு, தனலட்சுமி நகர், பாலாஜி அவென்யூ, சுப்பிரமணி நகர், தக்ஷன் அபார்ட்மெண்ட் கோவூர் ஸ்ரீனிவாச நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், தில்லை நடராஜா நகர், பாலாஜி நகர், குமரன் ஹார்டுவார்ஸ் மெயின் ரோடு, சுப்புலட்சுமி நகர், ஒண்டி காலனி, பாபு கார்டன் செம்பரம்பாக்கம் பனிமலர் மருத்துவ கல்லூரி, டிரங்க் ரோடு ஒரு பகுதி, வரதராஜபுரம் எஸ்.ஆர்.எம்.சி. சமயபுரம், மூர்த்தி நகர், தர்மராஜா நகர் திருவேற்காடு கன்னபாளையம் ஆயில் சேரி, பிடாரிதங்கள், கோளப்பஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.

கிண்டி: ஆதம்பாக்கம் கருணை தெரு, பார்த்தசாரதி நகர் 1 முதல் 11வது தெரு ஆலந்தூர் தொலைபேசி எக்ஸ்சேஞ்ச், பி.எஸ்.எஸ்.பி பள்ளி, பரங்கிமலை, மவுண்ட் பூந்தமல்லி ரோடு ஒரு பகுதி, ராமர் கோவில் தெரு, டி.ஜி.நகர், பழவந்தாங்கல் ஒரு பகுதி மடிப்பாக்கம், குபேரன் நகர் 1 முதல் 12-வது தெரு, மூவரசம்பேட்டை எம்.எம்.டி.சி. காலனி மெயின் ரோடு, ராகவா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். இதேபோல் 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.
தாம்பரம்: ராஜகீழ்பாக்கம் சாம்ராஜ் நகர் 1 முதல் 8-வது தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, குருசாமி நகர், அம்பேத்கர் தெரு, முடிச்சூர் முல்லை நகர், முத்துமுருகன் நகர், மகாலட்சுமி நகர், சக்தி நகர் பம்மல் வெங்கட்ராமன் தெரு, திருவள்ளுவர் தெரு, எம்.ஜி,ஆர்.நகர், அன்னிபெசன்ட் தெரு, அண்ணா சாலை குறுக்கு தெரு, சிட்லபாக்கம் அவ்வை தெரு, காமராஜர் தெரு, 100 அடி ரோடு, திருவள்ளுவர் நகர் பல்லாவரம் பஜனை கோவில்தெரு, ராஜாஜி நகர், தர்கா ரோடு, காமராஜ் நகர், ரேணுகா நகர்மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். தண்டையார்பேட்டை: டி.எச் .ரோடு, ஜி.ஏ ரோடு ஒரு பகுதி, பால அருணாச்சலம் தெரு, கப்பல்போலு தெரு ஒரு பகுதி நாபாளையம் மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், எழில் நகர், வெள்ளிவாயல், கொண்டகரை, எம்.ஆர்.எப் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். போரூர்: திருமுடிவாக்கம் பழந்தண்டலம் கிராமம், அண்ணா நகர், பூந்தண்டலம், 11, 12, 13-வது தெரு திருமுடிவாக்கம் சிட்கோ கோவூர் குமரன் நகர் முழுவதும், ஆறுமுகம் நகர், மேல்மா நகர், இரண்டாம் கட்டளை காவனூர் நடைபாதை, கண்ணப்பன் நகர், திருவள்ளுவர் தெரு, மோகலிங்கம் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். கிண்டி: ஐ.பி.சி. காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், பூத்தபேடு, நெசப்பாக்கம், ஜெய் பாலாஜி நகர் மற்றும் கான் நகர், எம்.ஜி.ஆர். நகர் ஒரு பகுதி, தனகோட்டி ராஜா தெரு, முனுசாமி தெரு, ராஜ்பவன் வண்டிகாரன் தெரு ஒரு பகுதி, நேரு நகர் ஒரு பகுதி, பரங்கிமலை, மகாலட்சுமி 10வது தெரு, வானுவம்பேட்டை நங்கநல்லூர், பி.வி.நகர், மடிப்பாக்கம், எல்.ஐ.சி.நகர் முழுவதும், மூவரசம்பேட், இந்து காலனி புழுதிவாக்கம் சின்னமணி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications