‛‛பெரிய லிஸ்ட்’’.. சென்னையில் பல இடங்களில் இன்று மின்தடை.. உங்க ஏரியா இருக்கா?
சென்னை: சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சோழிங்கநல்லூர் உள்பட பல பல இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.
ஒவ்வொரு மாதமும் மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணி என்பது நடைபெற உள்ளது. அதன்படி சென்னையில் இன்று பல இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

பராமரிப்பு பணியின் காரணமாக இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது இடங்கள் பற்றி தமிழக மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் இன்று (15.06.2024) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக போரூர், தாம்பரம், பல்லாவரம், கிண்டி, சோழிங்கநல்லூர், கே.கே.நகர், மாதவரம், வியாசர்பாடி, ஐ.டி.சி., துரைப்பாக்கம், சிறுசேரி, ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். அதன்விபரம் வருமாறு:
போரூர்: பூந்தமல்லி, ருக்மணி நகர், மேல்மா நகர், முத்தமிழ் நகர், முத்துகுமரன் நகர், எஸ்பி அவென்யூ, வைத்யு அவென்யூ, நண்பர்கள் நகர், ராஜேஸ்வரி நகர், சுமித்ரா நகர், தேவதாஸ் நகர், வைதி நகர், பாரிகார்டன், ராயல் சிட்டி, மலையம்பாக்கம், ஐயப்பந்தாங்கல், செந்தூர்புரம், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜெஜெ நகர், அம்மன் நகர், பிஜி அவென்யு, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய்நகர், விநாயகபுரம், சொரண்புரி நகர், திருமுடிவாக்கம், எம்கே ட்ரோன், சிஆர்பி எச்டி, கம்பெனி, மங்களபுரி நகர், திருமுடிவாக்கம் சிட்கோ, கோவூர், தங்கம் அவென்யு, மூகாம்பிகை நகர், ஈஸ்வர் நகர் விஎஸ்நகர், பொன்னியம்மன் நகர், சாய் நகர், தில்லை நடராஜா நகர், மதுரா கார்டன், குன்றத்தூர், மாங்காடு மெயின் ரோடு, ராஜராஜன் நகர், ஏடி கோவிந்தராஜ் நகர், தங்கராஜபுரம், பாய்கடை, பஜனை கோவில் தெரு, மேட்டு தெரு, மவுலிஷ்வர் நகர், கேகே நகர் பகுதிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
கெங்கையம்மன் தெரு, மேப்பூர், செம்பரம்பாக்கம், பனிமலர் மருத்துவ கல்லூரி, வரதராஜபுரத்தின் ஒருபகுதி, யமுனா நகர், கோலப்பன்சேரி, சொக்கநல்லூர், மாங்காடு, காவனூர், நடைபாதை தெரு, தச்சர் தெரு, கன்னியப்பன் நகர், பொன்னியம்மன் நகர், என்எஸ்கே நகர், திருவள்ளூவர் தெரு, சின்ன தெரு, பெரிய தெரு, வேம்புலியம்மன் தெரு, திருநாகேஸ்வரம் காலனி, சென்னீர் குப்பம், திருவேற்காடு, கன்னபாளையம், ஆயில்சேரி, பாரிவாக்கம், பிடாரிதாங்கள், பானவேடு தோட்டம், கோளப்பஞ்சேரி, பூந்தமல்லி வடக்கு, ஜெஜெநகர், குமரன் நகர், லீலாவதி நகர், ஏரிக்கரை ரோடு, ஆவடி மெயின் ரோட்டின் ஒரு பகுதி, அம்மன் நகர், மணலி சரவணா நகர், பத்ரிமேடு, சக்திநகர், திருமுருகன் நகர், சிடிஏ கார்டன், பாஷ்யம் அடுக்குமாடி, பத்மாவதி நகர், அம்மன் நகர், திருப்பதி நகர், ஸ்ரீராம் நகர், மீரா நகர், ரகுநாதபரம் மெயின்ரோடு, காமாட்சி அம்மன் நகர், ராணியம்மாள் நகர், பஜனை கோவில் தெரு, ரகுநாதபுரம் மெயின் ரோடு, காமாட்சி அம்மன் நகர், ராணியம்மாள் நகர், பஜனை கோவில் தெரு, மீனாட்சி நகர், ஐயப்பன்தாங்கள் மெயின் ரோடு, ஆர்ஆர் நகர், சமயபுரம், கந்தசாமி நகர், பொன்னி நகர், மோதி நகர், பத்மாவதி நகர், காவேரி நகர், தர்மராஜா நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
தாம்பரம்: ஆதிநகர், வேளச்சேரி சாலையின் ஒரு பகுதி, வினோபா நகர், ஆனந்தபுரம், விமானப்படை சாலை, அன்னை தெரஸ் நகர், பேராசிரியர் காலனி, அகரம் மெயின் ரோடு, சாந்தி நிகேதன் காலனி விரிவாக்கம், பார்வதி நகர், ஜோதி வெங்கடாசலநகர், பிரசாந்தி காலனி, பாலச்சந்தர் அவென்யூ, பிருந்தாவன் நகர், பகவதி நகர், நடராஜ் நகர், லட்சுமி நகர் மற்றும் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், வைத்திலிங்கம் சாலை, ராமகிருஷ்ணா நகர் 1-6 தெருக்கள், பாபு தெரு, வைத்தியலிங்கம் தெரு, பாம்பன் சுவாமிகள் சாலையின் ஒருபகுதி, வைலட் பள்ளி, முல்லை நகர், அம்பேத்கர் தெரு, வைகை நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் பேங்க் காலனி, ஆர்டிஓ அலுவலக சாலை, காமராஜ் தெரு, காந்தி சாலையின் ஒரு பகுதி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
பல்லாவரம்: காமராஜபுரம், பம்மல், திருநீர்மலை மெயின் ரோடு, அன்னை தெரசா தெரு, ஜெயதீர்த்த ராவ் தெரு, காமராஜபுரம், பொறியாளர் அவென்யு, மடிப்பாக்கம், 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு, பஸ் ஸ்டாண்ட், பெரிய தெரு, திருவள்ளூவர் நகர், அம்பாள் நகர், காந்தி தெரு, ரங்கா நகர், அன்பு நகர், தேன்மொழி நகர், பிள்ளையார் கோவில் தெர, பாலமுருகன் தெரு, துரைசாமி தெரு, குமரசன் நகர், சவுந்தரராஜன் நகர், தர்மராஜா கோவில் தெரு, ஐஆர்டி, ராதா நகர், பாரதிபுரம், சுபாஷ் நகர், ஐஆர்டி பாலிடெக்னிக் காலேஜ், நேரு நகர், பம்மல் பகுதி, எச்எல் காலனி, பசும்பொன் நகர், வெங்கேடஷ்வரா நகர், அகத்தீஸ்வரர் நகர், விமன் நகர், லட்சுமி நகர், எம்ஜிஆர் தெரு, டிடிகே நகர், பாரதி நகர், அம்மன் கோவில் தெரு, ராஜாஜி நகர், ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சரோஜினி நகர், தர்கா ரோடு, பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதியில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
கிண்டி: கிண்டி எஸ்டேட், மார்கோ தெரு, பருத்திவாக்கம் தெரு, மதுரை தெரு, புதுப்பேட்டை தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, முத்தையால் ரெட்டி தெரு, ,மண்டி தெரு, நிதி பள்ளி, லப்பை தெரு, வேளச்சேரி சாலை, வேதகிரி தெரு, சந்தை ஒருபகுதி, கத்திபாரா, வடக்கு மெயின் ரோடு சாலை, பிசிஎம் காலனி, சக்ரபாணி காலனி, மவுண்ட் பூந்தம்மல்லி சாலை, பால்வெல்ஸ் சாலை, தண்டுமா நகர், காவல் அலுவலக சாலை, காவல் குடியிருப்பு, அம்பேத்கர் நகர், நகரத்புரம், சில்வர் தெரு, ராமாபுரம், செந்தமிழ் நகர் மெயின் ரோடு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, செந்தமிழ் நகர், கோதாரி நகர், அன்னை சத்யா நகர் மெயின் ரோடு, வள்ளூவர் சாலை, பெரியார் சாலை, மூகாம்பிகைநகர், நரசிம்மன் நகர், கேகே பொன்னுரங்கம் சாலை, ஓம்சக்தி நகர், கண்ணதாசா நகர், அனீஸ் நகர், ராமாபுரம் மற்றும் நெசப்பாக்கம், ரிவர் விவ், சிஆர்ஆர் புரம், எல்டி காலனி, காவ்யா தோட்டம், ராமமூர்த்தி அவென்யு, ஏவி மல்லீஸ் புலூமிங் தோட்டம், பிரைமேக்ஸ் மெஜெஸ்டா குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
சோழிங்கநல்லூர்: மேடவாக்கம், ஜல்லீடியன் பேட்டை, பெரும்பாக்கம் காந்தி தெரு, ராதா நகர், பெரும்பாக்கம் மெயின் ரோடு, ருக்மணி நகர், ராமையா நகர், முல்லை தெரு, என்எஸ்கே தெரு, ஸ்ரீகிருஷ்ணா நகர், ஆனந்தம்மாள் நகர், குளோபல் ரோடு, இந்திர பிரியதர்ஷினி நகர் 1 பகுதியில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
கேகே நகர் - மாதவரம்: வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், ஆர்கேநகர் சாலையின் ஒரு பகுதி, இந்திரா காந்தி சாலை, பாரதியார் தெரு, கங்கை அம்மன் கோவில் தெரு, தாகூர் தெரு, சிண்டிகேட் காலனி, பாலாஜி நகர், திருமலை நகர், மாதவரம் பகுதிக்குட்பட்ட ஜிஎன்டி ரோடு ஒருபகுதி, கணபதி தோட்டம், விஜிபி நகர் தெரு, கந்தன் நகர், காசியம்மாள் நகர், கற்பகம் நகர், கணேஷ் நகர், நாகவல்லி அவென்யு, பிரகாஷ் நகர் மெயின் ரோடு, ஸ்ரீவாசநகர் சஞ்சய் நகர், ராஜாஜி சாலை, பிருந்தாவன் தோட்டம், நேதாஜி தெரு, சாமியார் தோட்டம், எம்ஜிஆர் நகர், பஜனை கோவில் தெரு, சத்யமூர்த்தி தெரு, வீரபாண்டி தெரு, ஐயர் தோட்டம், தணிகாச்சலம் நகர், பெரிய சாலை, வாசுதீன் தோட்டம், விஓசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
வியாசர் பாடி - ஐடிசி: மாத்தூர் ரிங் ரோடு, தொழிற்சாலை பூங்கா, பொன் நகர், ரோஸ் நகர், மும்தாஜ் நகர், ஸ்ரீநிவாச மாடர்ன் டவுன், பார்வதிபுரம் பகுதி 1 முதல் 3 வரை, அன்னை நகர், சாமுவேல் நகர் 2 முதல் 3 வரை, தனலட்சுமி நகர் 1 முதல் 2 வரை, மஞ்சம்பாக்கம், ஐடிசி பகுதிக்குட்பட்ட துரைப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம் ஏரியா, ஒக்கியம்பேட், ஒஎம்ஆர், நேதாஜி தெரு, பாரதியார் தெரு, சாந்தோம் அவென்யு, விவேகானந்தா தெரு, விநாயக அவென்யு, சிறுசேரி, சிப்காட் சிறுசேரி ஏரியா, நத்தம் லிங்க் ரோடு, ஏகாட்டூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications