சென்னையில் இன்று மின்தடை.. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ‛பவர்கட்’.. லிஸ்ட் இதோ
சென்னை: சென்னையில் மின்வாரியம் சார்பில் இன்று (05.07.2024) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்காக சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

அதன்படி இன்று சென்னையில் சில இடங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 05.07.2024 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கிண்டி, அம்பத்தூர், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடுங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
கிண்டி: ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர் பகுதி, கல்கி நகர், விநயாகபரம், ஏஜிஎஸ் காலனி 5வது தெரு, 6வது தெரு, 7 வது தெரு, எஸ்கலோம்ஸ் பிளாட்ஸ், டிஆர்ஏ பிளாட்ஸ், சல்மா பிளாட்ஸ், பாலாஜிநகர் 23வது தெரு முதல் 37 வது தெரு வகை, ஆலந்தூர், மியாட், டிடி குவாட்டர்ஸ், மவுண்ட் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட உள்ளது.
அதேபோல் வடக்கு சில்வர் தெரு, டிபென்ஸ் காலனி, சிமெட்ரி ரோட, நங்கநல்லூர், வேல்டாஸ் காலனி, 100 அடி ரோட்டின் ஒரு பகுதி, சிவில் அவியேசன் காலனி, யைப்பா நகர், கன்னிகா காலனியின் ஒரு பகுதி, லட்சுமி நகர் 3வது ஸ்டேஜ், எஸ்பிஐ காலனி 3வது ஸ்டேஜ், ராம் நகர், லட்சுமி நகர், குபேரன் நகர் 12வது தெரு, குபேரன் நகர் 10வது தெரு, ராம் நகர் தெற்கு 17 வது தெருவில் மின்சப்ளை இருக்காது.
அம்பத்தூர்: கோடி ரோடு, தேவி நகர், கேபிஎஸ் நகர், அரவிந்த் நகர், டிடிஎஸ் நகர், ஈஸ்வரன் நகர், நடேசன் நகர், அபிராமி நகர், அன்பு நகர் பகுதி செல்லையம்மன் நகர், அடையாளம்பட்டு, மில்லினியம் டவுன் பேஸ் 1,2 மற்ம் 3, பாடசாலை தெரு, கம்பர் நகர் முதல் 4வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
வேளச்சேரி: வேளச்சேரி பைபாஸ் 100 அடி ரோடு, லட்சுமி நகர் 1வது தெரு முதல் 6வது தெரு வரை, ராஜீவ் காந்தி தெரு, எம்ஜிார் நகர் 1வது தெரு முதல் 7 வது தெரு வரை, வெங்கேடேஷ்வரா நகர் 1வது தெரு முதல் 2வது தெரு வரை மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட உள்ளது.
பல்லாவரம்: ஆதாம் நகர், அனகாபத்தூர், சங்கர் நகர் 38 வது தெரு முதல் 41வது தெரு வரை, அப்பாசாமி நகர், சங்கர் நகர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications