மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு.. சென்னையில் இன்று காலை 9 மணி முதல் 8 இடங்களில் மின்தடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக இன்று (ஜூலை 26, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இதனால் தாம்பரம், மதுரவாயல், அம்பத்தூர், கிண்டி, அடையார் உள்பட 8 இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 26.07.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆவடி, மதுரவாயல், அரும்பாக்கம், அம்பத்தூர், கிண்டி, அடையார் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். அதன் விபரம் வருமாறு:

chennai eb power cut

அரும்பாக்கம் - அம்பத்தூர்: அரும்பாக்கத்தை பொறுத்தவரை நெற்குன்றம் மேற்கு, ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், பாலகிருஷ்ணா நகர், மூகாம்பிகை நகர், ஜானகிராமன் காலனி, ராஜிவ் காந்தி நகர், புவனேஷ்வரி நகர், கிருஷ்ணா நகர், என்டி படேல் சாலை உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. அம்பத்தூரை எடுத்து கொண்டால் பொன்னியம்மன் நகர், ராஜன் குப்பம், மெட்ரோ சாிட்டி பேஸ் - 1, விஜிஎன், மகாலட்சுமி நகர், யாதவால் தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய இடங்களில்‛பவர் சப்ளை' பாதிக்கப்பட உள்ளது.

அடையார்: இந்திராநகர், எல்பி சாலை, இந்திரா நகர் 21வது குறுக்கு தெரு முதல் 25வது குறுக்கு தெரு, இந்திரா நகர் 3வது மற்றும் 4வது பிரதான சாலை, இந்திரா நகர் 3வது அவென்யூ மற்றும் 4வது அவென்யூ, இந்திரா நகர் 3வது குறுக்கு தெரு, இந்திரா நகர் 17 வது குறுக்கு தெரு முதல் 29வது குறுக்கு தெரு, சிபிடபிள்யூ குடியிருப்பு, இந்திரா நகர் 12 முதல் 15வது லேன், எல்பி சாலை பகுதி, ஆனந்த் பிளாட், இந்திரா நகர் வணிக வளாகம் பகுதிகளில் இன்று ‛பவர் சப்ளை' இருக்காது.

ஆவடி: புழல், நாகப்பா எஸ்டேட், எம்ஜிஆர் நகர், ஜிஎன்டி ரோடு, பாலாஜி நகர், ஒட்ரவாடை தெரு, கங்காதரன் தெரு, லட்சுமியம்மன் கோவில் தெரு, அம்பேத்கார் தெரு, விஓசி தெரு, ரெட்டி தெரு, புனித அந்தோனியார் கோவில் தெரு, என்எஸ்கே தெரு, திருப்பூர் குமரன் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.

மதுரவாயல்: மதுரவயல் முழுவதும், ஆலப்பாக்கம் முழுவதும், போரூர் கார்டன் பகுதி, வானகரம் பகுதி முழுவதும், ராஜேஷ் தோட்டம், செட்டியார் அகரம் முதல் பிரதான சாலை, ஓம் சக்தி நகர், மகாலட்சுமி நகர், ராஜிவ் காந்தி, பொன்னியம்மன் கோவில் தெரு, ஐசிஎல் மெயின்தெரு, நூம்பல் அர்பன் டிரி, பள்ளிக்குப்பம், சொக்கலிங்கம் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.

கிண்டி: ஷிலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர், குபேரன் நகர், மகாலட்சுமி நகர், ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, அண்ணா நகர், ராஜலட்சுமி நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட இருக்கிறது.

தாம்பரம்: மூடிச்சூர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர், மணவாலன் நகர், செந்தில் நகர், மாருதி நகர், இந்திரா காந்தி சாலை, கேவிடி கிரின் சிட்டி, செல்லியம்மன் கோவில் தெரு, பல்லவா நகர், பழைய பெருங்களத்தூர் மெயின் ரோடு, பார்வதி நகர், ராஜகீழ்பாக்கம், கணேஷ் நகர், வேளச்சேரி ரோடு, சித்தாலப்பாக்கம் மெயின் ரோடு, திருமகள் நகர், மேத்தா நகர், ராஜேஷ்வரி நகர், 100 அடி ரோடு, சுந்தரம் காலனி, செல்லி நகர், எழில் நகர், அன்னை நகர், விஜயலட்சமி நகர், தனலட்சுமி நகர், கணபதி காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

அதேபோல் வேணுகோபால்சாமி நகர், ரங்கா காலனி மெயின் ரோடு, மாருதி நகர் மெயின் ரோடு, மணவாள நகர் மெயின் ரோடு, ஐயப்பா நகர் மெயின் ரோடு, ஸ்ரீராம் நகர், திருவள்ளூவர் தெர, புத்தர் தெரு, வருண் அவென்யு, காமராஜர் நெடுஞ்சாலை, மாபெசி தெரு, பட்டேல் தெரு, சிட்லபாக்கம், பாம்பன் சுவாமிகள் சாலை, சிவி ராமன் தெரு, லெனின் தெரு, யுவி சாமி நாதன் தெர, காலைவாணர் தெரு, வல்லியம்மை தெரு, சுதா அவென்யு 1வது 2வது தெரு, கஸ்தூரிபாய் தெரு, குரு ஹோம்ஸ், பாரதி அவென்யு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சோழிங்கநல்லூர்: பாபு நகர், சித்தாலப்பாக்கம், பஞ்சாயத் போர்டு மேடவாக்கம், அம்பேத்கார் நகர், அண்ணா சாலை, திருவள்ளூவர் நகர் பகுதி, அண்ணா சாலை நெசவாளர் நகர் பகுதி, பத்மாவதி நகர், ரைஸ்மில் ரோடு, ஜெயச்சந்திரன் நகர், பெரியார் சாலை, பெரும்பாக்கம், முத்தமிழ் நகர், டிஎன்எஸ்சிபி நியு பிளாக், கோவிம்பாக்கம், வெல்லக்கள் சத்யா நகர், ஒம்சக்தி நகர், ராகவா நகர், சின்ன கோவிலம்பாக்கம், குறிச்சி நகர், வைத்தியலிங்கம் நகர், லோகநாதன் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, காமராஜ் தெரு, மனடியம்மன் கோவில் தெரு, ராஜிவ் காந்தி தெரு, முத்தையா நகர், பொன்னியம்மன் காலதி, எஸ் கொளத்தூர், கவிமணி நகர், காந்தி நகர், பஜனை கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, இந்தரபுரி நகர், விடுதலை நகர், ராஜாம் நகர், சதாசிவம் அவென்யு, பொன்னியம்மன் நகர் பகுதிகளில் மின் சப்ளை இருக்காது.

மேலும் மருதபாண்டியன் நகர், எம்ஜிஆர் நகர், பெரிய கோவிலம்பாக்கம், விநாயகபுரம் 200 அடி ரோடு, மேற்கு அண்ணா நகர், சிட்டி பாபு நகர், செல்வம் நகர், அப்பாசாமி அப்பார்மெண்ட், நியு காலனி, நன்மங்கலம், வடிவேல் நகர், கோபால் நகர், எழுமலை சாலை, ஸ்ரீபெருமாள் நகர், பார்த்த சாரதி சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, அபிநத்தம் நகர், விஜயலட்சுமி நகர், அவிவா என்க்ளேவ், கோவலன் தெரு, சித்தார்த்தன் நகர், இந்திரா நகர், குரோம்பேட் சாலை, வடக்குபட்டு, ஒம் சக்தி நகர், புருவரகாரா, சுபிக்சா அவென்யு, சத்யா நகர் 7 வது தெரு முதல் 10வது தெரு வரை, தினகரன் தெரு வரை, வடக்கப்பட்டு மெயின் ரோடு, நடேசன் நாயக்க தெரு, காந்தி நகர் 1வது தரு முதல் 19வது தெரு வரை, தர்மபூபதி நகர், திருவள்ளூவர் தெரு, நவீன்ஸ் சுந்தரமங்கலம் பிளாட்ஸ், பொன்னுசாமி தெரு, பிஎம்டி நகர், திருவள்ளூவர் தெர, நவீன்ஸ் சந்தரமங்கலம் பிளாட்ஸ், பொன்னுசாமி தெரு, பிஎம்டி நகர், எழில் நகர், நாயணாபுரம், மேற்கு அண்ணா நகர், எஸ் கொளத்தூர் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, சிட்டி பாபு நகர், செல்வம் நகர், பரசுராம் நகர், கோபால் நகர், சக்ரவர்த்தி நகர், அப்பாசாமி அப்பார்மென்ட், நியு காலனி உள்ளிட்ட இடங்கள் என மேற்கூறிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+