Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்வெட்டு.. வெளியான பெரிய லிஸ்ட்.. உங்கள் ஏரியா இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி என்பது நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நங்கநல்லூர், இரும்புலியூர், அடையார், கும்மிடிப்பூண்டி, ராயப்பேட்டை, அம்பத்தூர் டிஐ சைக்கிள், ஐயப்பன்தாங்கல், பம்மல் உள்ளிட்ட பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

சென்னையில் இன்று சில இடங்களில் மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

eb power cut

சென்னையில் 28.09.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பாராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

நங்கநல்லூர்: பிவி நகர், எம்ஜிஆர் ரோடு, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், ஹிந்து காலி, என்ஜிஓ காலனி, கேகே நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்பிஐ காலனி விரிவாக்கம், எஸ்பிஐ காலனி மெயின் ரோடு, ஏஜிஎஸ் காலனி, தரைசாமி கார்டன், 100 அடி ரோட்டின் ஒரு பகுதி, சிவில் ஏவியேஷன் காலனி, வொல்டாஸ் காலனி, அய்யப்பாநகர், கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி,எஸ்பிஐ காலனி 3வது தெரு, டிஎன்ஜிஓ காலனி, லட்சுமி நகர், ஜெயந்திர நகர், உல்லாகிராம்,ஆழ்வார் நகர் 46வது தெரு, மெக்மில்லன் காலனி பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

மேலும் பெருமாள் நகர் எஸ்பிஐ காலனி 3வது தெரு, நேரு காலனியின் 1,2, 4வது மெயின் ரோடு, நேரு காலனியின் 39வது தெரு முதல் 42வது தெரு வரை சில பகுதிகள், குல்காரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலை, வேம்புலி அம்மன் தெரு, விஸ்வநாதபுரம், ஜோசப் தெரு, குப்புசாமி தெரு, கோவில் தெரு, குமார் தெர, சர்ச் தெர, கிருஷ்ணசாமி தெரு, மூவரசன்பேட்டையின் ஒரு பகுதி, பழவந்தாங்கலின் ஒரு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

அடையார்: பெசன்ட் நகர் 1வது முதல் 7 வது அவென்யூஸ், 1வது தல் 31வது கிராஸ் ரோடு, கஸ்டம்ஸ் காலனி, பீச் ஹோம் அவென்யூ, சிபிடபிள்யூடி குவார்ட்டர்ஸ், ஆர்பிஐ குவார்ட்டர்ஸ், தாமோதராபுரம், உரூர் குப்பம், திருவள்ளூவர் நகர், உடைமா நகர், காலசேத்ரா காலனியின் அனைத்து தெருக்கள், வண்ணாதுரை, டிஎம்எம் தெரு எல்லையம்மன் கோவில் தெரு, அண்ண காலனி, கக்கன்காலனி, லட்சுமிபுரம், எம்ஜி ரேடு, சிவகாமி புரம், மாளவியா அவென்யூ, ராதகிருஷ்ன் நகர், மருடீஸ்வரர் நகர், ஸ்ரீராம் நகர், அண்ணா தெரு, முத்துலட்சுமி தெரு, வால்மிகி நகர், ஆர்பிஐ காலனி, கிழக்கு மாதா தெரு கலாசேத்ரா ரோடு, வால்மிகி தெரு உள்ளிட்ட இடங்களில் இன்று மின்சப்ளை இருக்காது.

இதுதவிர வேம்புலியம்மன் கோவில் தெரு, குப்பம் பீச், சிஜிஇ காலனி, ராஜீவ் காந்தி டீச்சர்ஸ் காலனி, ஜெயராம் தெரு, எல்பி ரோட்டன் ஒரு பகுதி, சுப்பிரமணியன் காலனி, எஸ்பிஐ காலனி, கற்பகம் கார்டன், சாஸ்திரி நகர் (என்டைர் ஏரியா), பத்மநாபநகர் 4வது மற்றும் 5வது தெரு, பரமேஸ்வரி நகர், ஜீவரத்னம் நகர், சாந்தி காலனி, வெங்கடேஸ்வரா நகர், அருணாசலபுரம், ராமசாமி கார்டன், பெசன்ட் அவென்யூ , அடையார் பிரிட்ஸ் ரோடு, ஆர்எஸ் காம்பவுண்ட் உள்ளிட்ட இடங்களில் ‛பவர்கட்' ஏற்பட உள்ளது.

இரும்புலியூர் - கும்மிடிப்பூண்டி : இரும்புலியூரை பொறுத்தவரை சுதானந்தா பாரதி தெரு, மோதிலால் நர், லட்சுமி நகர், கணபதி புரம், சர்மா தெரு, முருககேசன் தெரு, பரளி நெல்லையப்பர் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. அதேபோல் கும்மிடிப்பூண்டியை எடுத்து கொண்டால் பாப்பன்குப்பம் மற்றும் சிப்காட் இன்டஸ்ட்டீரியல் காம்ப்ளக்ஸில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

ராயப்பேட்டை: எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஊட்ஸ் ரோடு ஒயிட்ஸ் ரோடு, பாட்டூலஸ் ரோடு, செல்ல பளி்ளையார் தெரு, ஆர்ஓபி தெரு, ஸ்மித் லேன், ஜிபி ரோடு, டிபி பேட்டை ஏரியா, உஸ்மான் முல்க் ரோடு, சுபேதார் உசேன் தெரு, சுவாமி ஆச்சாரி தெரு, நைனிப்பா தெரு, ஆயில் மொம்கார் தெரு, பக்கிரி ஷாகிப் தெரு, விஎம் தாஸ் தெரு, சுப்புராய தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

அம்பத்தூர் டிஐ சைக்கிள்: எம்டிஎச் ரோடுடாஸ் எஸ்டேட், கேஎஸ்ஆர் நகர், விஜிஎன் ஏரியாஸ் காமராஜபுரம், ராமபுரம், பட்டரவாக்கம், டீச்சர்ஸ் காலனி, வானகரம் ரோடு, அன்னை சத்யா நகர், எம்கேபி நகர், சிவானந்தா நகர், திருவெங்கடா நகர், சோழபுரம் ரோடு, இந்திரா நகர், கணபதி நகர், கிருஷ்ணாபுரம், அம்பத்தூர் ஓடி, விஜயலட்சுமி புரம், வெங்கடபுரம், பானு நகர், பிரித்விபாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மின்சாரம் தடைப்பட உள்ளது.

ஐயப்பன்தாங்கல்: ஐயப்பன்தாங்கல், ஆர்ஆர் நகர், காட்டுபாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர்,வளசரவாக்கத்தின் ஒரு பகுதி, போரூர் கார்டன் பேஸ் 1 மற்றும் 2, ராமசாமி நகர், அர்பன் ட்ரீ, ஆற்காடு ரோட்டின் ஒரு பகுதி, எம்எம் ஸெ்டேட், ஜிகே எஸ்டேட்ன, சின்ன போரூர், வானகரத்தின் ஒரு பகுதி, பரணிபுத்தூர், காரம்பாக்கம், சமயபுரம், பொன்னி நகர், செட்டியார் அகரம், பூந்தமல்லி ரோட்டின் ஒரு பகுதி, பெரிய கொழத்துவாஞ்சேரி, மதுரம் நகர், தெள்ளியரகம் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

பம்மல்: பம்மலின் ஒருபகுதி (சிக்னல் ஆபிஸ் ரோடு), வெங்கடேஸ்வரா நகரின் ஒரு பகுதி, மூவர் நகர், அகதீஸ்வரர் கோவில் 1வது மற்றும் 2வது தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், சிவசங்கர் நகர், இசிடிவி நகர், மல்லியம்மா நகர், பிரோம் நகர்,காளியம்மன் நகர், கெருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+