சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா... "143" இடங்களை வெல்கிறது திமுக.. தொகுதிகளை புட்டு புட்டு வைத்த நக்கீரன் சர்வே!

தென்மாவட்டங்களில் சீமானுக்கு இந்த முறை வாக்கு வங்கி அதிகரிக்கும் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: இந்த முறை திமுக கூட்டணி எப்படியும் 200 இடங்களை தாண்டக்கூடும் என்று அறுதியிட்டு சொல்லப்பட்டு வருகிறது.. அந்த வகையில், நக்கீரன் தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகள் பெருத்த கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடந்து முடிந்த தேர்தலின் ரிசல்ட்டுகள் நாளை எண்ணப்படுகிறது.. இதனால் தமிழகம் முழுவதும் ஒருவித எதிர்பார்ப்பு கவ்வி உள்ளது.

தேர்தலுக்கு முன்பே வெளிவந்த கருத்து கணிப்புகளாட்டும், வாக்குப்பதிவு அன்று நடந்த ஓட்டு டிரான்ஸ்பர் ஆகட்டும், தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல்கள் ஆகட்டும், திமுகவே வெற்றி என்று ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளன.

தமிழகம்: திமுக- 84; அதிமுக-81; காங்.- 11; பாமக 9; பாஜக 5 : ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா எக்ஸிட் போல் தமிழகம்: திமுக- 84; அதிமுக-81; காங்.- 11; பாமக 9; பாஜக 5 : ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா எக்ஸிட் போல்

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

அந்த வகையில், ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் நடத்திய எக்ஸிட் போல்களை சதவிகித வாரியாகவும் வெளியிட்டுள்ளன.. அவைகளின் ஒட்டுமொத்த பிந்தைய கணிப்புகளை வைத்து பார்க்கும்போது, கிட்டத்தட்ட 190 வரை திமுகவுக்கு சாதகமான சூழலே கிடைக்கிறது.. இதை பல்வேறு தகவல்களின் மற்றும் புள்ளிவிரங்களின் அடிப்படையில் அவை வெளியிட்டுள்ளன.

 திமுக

திமுக

அதேசமயம், அதிமுகவுக்கு 50-ஐ தாண்ட முடியாத நிலை உள்ளது.. இந்த 50 தொகுதிகளில்தான் அதிமுகவுக்கு போட்டியே என்பதால், இங்கு வெற்றி வாய்ப்பை தவற விடும் இடங்கள் அத்தனையும் திமுகவுக்கே சாதகமாகும் என்கிறார்கள் அரசியல் நுணுக்கர்கள்.. அப்படி பார்த்தால், திமுக கூட்டணி எப்படியும் 200 ஐ தாண்டும் என்பதே அவர்களின் கணிப்பு.

 சர்வே

சர்வே

இப்படிப்பட்ட சூழலில்தான் நக்கீரன் வார இதழும் ஒரு கணிப்பை தெரிவித்துள்ளது.. தேர்தலுக்கு முன்பாக நடத்திய கருத்துக்கணிப்பில், தொகுதி வாரியாக எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என எடுத்த சர்வேவை வெளியிட்டுள்ளது.. அதில், திமுக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் என்பதை என்பது குறித்து ஒரு லிஸ்ட் போட்டுள்ளது.

தொகுதிகள்

தொகுதிகள்

அதன்படி திமுக மட்டும் 143 தொகுதிகளில் வெல்லக் கூடும் என்று நக்கீரன் கணித்துள்ளது. திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருதப்படும் தொகுதிகள் இவைதான்:

  1. கும்மிடிப்பூண்டி
  2. திருத்தணி
  3. பூந்தமல்லி (தனி)
  4. ஆவடி
  5. மதுரவாயல்
  6. மாதவரம்
  7. அம்பத்தூர்
  8. திருவொற்றியூர்
  9. பெரம்பூர்
  10. கொளத்தூர்
  11. திரு.வி.க. நகர் (தனி)
  12. வில்லிவாக்கம்
  13. எழும்பூர் (தனி)
  14. துறைமுகம்
  15. சேப்பாக்கம்
  16. அண்ணாநகர்
  17. சைதாப்பேட்டை
  18. ஆயிரம் விளக்கு
  19. ஆலந்தூர்
  20. தாம்பரம்
  21. மதுராந்தகம் (தனி)
  22. செங்கல்பட்டு
  23. காஞ்சிபுரம்
  24. இராணிப்பேட்டை
  25. காட்பாடி
  26. ஆற்காடு
  27. வேலூர்
  28. அணைக்கட்டு
  29. குடியாத்தம் (தனி)
  30. ஆம்பூர்
  31. கிருஷ்ணகிரி
  32. திருப்பத்தூர்
  33. பர்கூர்
  34. வேப்பனஹள்ளி
  35. ஓசூர்
  36. பாலக்கோடு
  37. தர்மபுரி
  38. பென்னாகரம்
  39. பாப்பிரெட்டிப்பட்டி
  40. திருவண்ணாமலை
  41. கலசப்பாக்கம்
  42. செங்கம் (தனி)
  43. கீழ்பென்னாத்தூர்
  44. ஆரணி
  45. வந்தவாசி (தனி)
  46. மயிலம்
  47. செய்யாறு
  48. செஞ்சி
  49. விக்கிரவாண்டி
  50. திருக்கோவிலூர்
  51. ரிஷிவந்தியம்
  52. சங்கராபுரம்
  53. கெங்கவல்லி (தனி)
  54. ஏற்காடு (தனி)
  55. ஆத்தூர் (தனி)
  56. மேட்டூர்
  57. சேலம் வடக்கு
  58. ராசிபுரம் (தனி)
  59. சேந்தமங்கலம் (தனி)
  60. பரமத்திவேலூர்
  61. திருச்செங்கோடு
  62. ஈரோடு மேற்கு
  63. பெருந்துறை
  64. மொடக்குறிச்சி
  65. அந்தியூர்
  66. காங்கேயம்
  67. தாராபுரம்
  68. அவினாசி (தனி)
  69. பல்லடம்
  70. மடத்துக்குளம்
  71. திருப்பூர் தெற்கு
  72. குன்னூர்
  73. மேட்டுப்பாளையம்
  74. கவுண்டம்பாளையம்
  75. சூலூர்
  76. கோவை வடக்கு
  77. சிங்காநல்லூர்
  78. பொள்ளாச்சி
  79. கிணத்துக்கடவு
  80. பழனி
  81. ஆத்தூர்
  82. ஒட்டன்சத்திரம்
  83. கரூர்
  84. குளித்தலை
  85. அரவக்குறிச்சி
  86. ஸ்ரீரங்கம்
  87. திருச்சி கிழக்கு
  88. லால்குடி
  89. திருச்சி மேற்கு
  90. திருவெறும்பூர்
  91. மண்ணச்சநல்லூர்
  92. முசிறி
  93. பெரம்பலூர் (தனி)
  94. துறையூர்
  95. ஜெயங்கொண்டம்
  96. திட்டக்குடி
  97. நெய்வேலி
  98. கடலூர்
  99. பண்ருட்டி
  100. குறிஞ்சிப்பாடி
  101. புவனகிரி
  102. சீர்காழி (தனி)
  103. பூம்புகார்
  104. வேதாரண்யம்
  105. மன்னார்குடி
  106. திருவாரூர்
  107. கும்பகோணம்
  108. திருவையாறு
  109. பாபநாசம்
  110. ஒரத்தநாடு
  111. பட்டுக்கோட்டை
  112. திருமயம்
  113. திருப்பத்தூர் (சிவகங்கை)
  114. ஆலங்குடி
  115. மானாமதுரை (தனி)
  116. மதுரை கிழக்கு
  117. மதுரை வடக்கு
  118. சோழவந்தான்
  119. மதுரை தெற்கு
  120. மதுரை மத்தி
  121. உசிலம்பட்டி
  122. மதுரை மேற்கு
  123. திருமங்கலம்
  124. ஆண்டிப்பட்டி
  125. பெரியகுளம் (தனி)
  126. கம்பம்
  127. அருப்புக்கோட்டை
  128. திருச்சுழி
  129. ராமநாதபுரம்
  130. விளாத்திகுளம்
  131. திருச்செந்தூர்
  132. முதுகுளத்தூர்

133. தூத்துக்குடி
134. ஒட்டப்பிடாரம் (தனி)
135. சங்கரன்கோவில் (தனி)
136. வாசுதேவநல்லூர் (தனி)
137. ஆலங்குளம்
138. திருநெல்வேலி
139. பாளையங்கோட்டை
140. ராதாபுரம்
141. கன்னியாகுமரி
142. நாகர்கோவில்
143. பத்மநாபபுரம்

English summary
Prediction constituency likely win DMK, by Nakkheeran Survey Report
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X