சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் அதிரடி டிரான்ஸ்பர்- காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு கண்ணன் மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்தவர் கண்ணன். நேற்று நள்ளிரவில் திடீரென கண்ணன் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதில் வடக்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பிரேம் ஆனந்த் சின்ஹா, ஏற்கனவே இதே பொறுப்பு வகித்தவர். பின்னர் மதுரை காவல் ஆணையராக மாற்றப்பட்டார். அண்மையில்தான் வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார்.
2001-ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான பிரேம் ஆனந்த் சின்ஹா, சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
More From
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications