மாதவரம்ல Land காஸ்ட்லி ஆயிடுச்சு! அடுத்து எங்க? ரெட்ஹில்தான்! URBAN TREEல் ரூ.18 லட்சத்தில் லேண்ட்
சென்னை: மாதவரத்துல மெட்ரோ வந்துச்சு. லேண்ட் விலை அப்படியே மூன்று மடங்காக ஏறிடுச்சி. அடுத்து எங்க? நம்ம ரெட்ஹில்ஸ்ல மெட்ரோ ஸ்டேஷன் வருது. அதுவும் நம்ம சைட்ல இருந்து வெறும் 5 நிமிடம்தான். ஆமா, நம்ம ரெட்ஹில்ஸ்ல வரபோற மெட்ரோ பக்கத்துலதான் URBAN TREE முத்துகுமரன் நகர் அமைந்திருக்கிறது. மெட்ரோ பிளாட்ஸ் வெறும் ரூ.18 லட்சத்துல.. வில்லா வெறும் ரூ.39 லட்சத்துல இருந்து ஸ்டார்ட் ஆகுது. மெட்ரோ வந்ததுக்கு அப்புறம் இதன் விலை 3 மடங்கா ஏறிரும். அப்படின்னா.. லாபம் நிச்சயம். மாதவரம் மெட்ரோவை விட்டுட்டீங்க.. ரெட்ஹில்ஸ்ல மெட்ரோவின் லேண்டை விட்டுறாதீங்க.

இங்கு விற்பனைக்குக் குறைந்தது 500 சதுர அடி முதல் அதிகபட்சம் 2400 சதுர அடி வரை நிலங்கள் உள்ளன. இது சிறந்த போக்குவரத்து வசதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், மற்றும் தேவையான அனைத்து முக்கிய சேவைகளும் அருகிலேயே உள்ளன. இது பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கை சூழலை தருகிறது என்பதால் டிமான்ட் அதிகமாக இருக்கிறது. எனவே உடனே முந்துங்கள்.
இங்கு சிம்டிஏ அப்ரூவல் இருக்கிறது. 100% சட்ட சிக்கல் இல்லாத நிலம், அக்கம் பக்கத்தில் வீடுகள் சூழ்ந்த பகுதி, வில்லா பிளாட்களை கட்டுவதற்கு தயாரான இடம், வங்கி கடன் வசதிகள், பிரீமியம் கேட்டட் கம்யூனிட்டி என அனைத்து வசதிகளும் இருக்கிறது.
மட்டுமல்லாது இந்த வில்லா பிளாட்கள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் சென்னை அவுட்டர் ரிங் ரோடு (CORR) இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த பகுதி மிகப்பெரிய வர்த்தக மையமாக மாறும் என்பதில் சந்தேகமே கிடையாது. அதேபோல மெட்ரோ ரயில் சேவையும் வர இருக்கிறது. தற்போது மெட்ரோ வேலைகள் மாதவரம் வரை நடைபெற்று வருகின்றன. 2028ல் இந்த பணிகள் நிறைவடைந்து ரயில் போக்குவரத்து தொடங்கப்படும். இதனையடுத்து இந்த மெட்ரோ ரயில் சேவையை ரெட் ஹில்ஸ் வரை நீட்டிக்க CMDA திட்டமிட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Mahindra World City Origins இங்கிருந்து வெறும் 30 நிமிட தொலைவில்தான் அமைந்திருக்கிறது. Mahindra World City Developers மற்றும் Sumitomo Corporation இணைந்து இதனை உருவாக்கி வருகின்றனர். சென்னையில் மிகப் பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பகுதியாக இது மாற இருக்கிறது. அந்த வகையில் ரெட்ஹில்ஸில் முதலீடு செய்வது பாதுகாப்பானதுதான். இது தவிர,
திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
- Secured Gated Community with CMDA & RERA Approval
- Well-designed Park with 20+ amenities like, Childrens Play
- Area, Badminton Court, Walking and Jogging track, etc.
- Wide blacktop & Paver block roads
- Solar Street Lights
- CCTV & Security.
- Surrounded by reputed Schools, Collegesand Hospitals
- Overhead water Tank
- Grand landscaping & avenue Trees
போன்ற வசிதிகளும் இங்கு இருக்கிறது.
வில்லாக்கள் அமைய உள்ள பகுதியிலிருந்து பள்ளிகள் மிக குறைந்த தூரத்தில்தான் இருக்கின்றன. அதாவது
அருகில் இருக்கும் பள்ளிகள்
- Sri Krish International -3 Mins
- Alpha Matric. Hr. Sec- 5 Mins
- Velammal International- 15 Mins
- Sri Iyappa School 10 mins
- St. Mary's Matriculation Hr. Sec -7 Mins
- Don Bosco Matric Hr. Sec. School 10 Mins
- Elite Global School 8 Mins
அருகில் இருக்கும் கல்லூரிகள்
- Sri Venkateshwara Medical collage- 2 mins
- Appollo arts and science - 18 mins
- Nazareth collage of arts and science - 19 mins
- RMK Eng college - 18 mins
- Vel tech arts and science collage - 19 mins
- Soka Ikeda college -18 mins
இடத்தின் சிறப்பம்சங்கள்
- Upcoming Metro station - 5 Mins
- GNT Nation Highway - 1 min
- Outer Ring Roads - 1 Min
- Maduravoyal Chennai Bypass - 2 mins
- Redhills Bus Terminus 5 Mins
- Madavaram Metro 15mins
- Mofussil Bus Terminus - 15 Mins
- Ambattur Bus Depot - 20 Mins
- Padi Flyover - 20Mins
- Anna Nagar - 23 Mins
ஏன் Urban Tree என்ற திட்டத்தில், ரெட்ஹில்ஸில் பிளாட் வாங்கணும்?
மெட்ரோ பணிகள் தொடங்குவதற்கு முன்னர் மாதவரம் ஏரியாவுல சதுரஅடி ரூ.3000தான் இருந்துச்சு. இப்ப மாதவரத்தில் சதுர அடிக்கு ரூ.8000 - ரூ.10000 ஆகிடுச்சு. இந்த வேகமான வளர்ச்சிக்கு, முழுக்க முழுக்க மெட்ரோதான் காரணம்னு சொல்லலாம். இப்ப மெட்ரோ ரெட்ஹில்ஸ் வரை நீட்டிக்கப்போகுது. அதனால அடுத்த ஹாட்ஸ்பாட் ரெட்ஹில்ஸ்தான். அதனால, இனி 3-4 வருஷத்துக்குள்ள ரெட்ஹில்ஸ்ல லேண்ட் ரேட் விலையும் மாதவரம் மாதிரி ரூ.8000 - ரூ.10000/sq.ft ஆகும். இப்பவே வாங்கினா, மூணு மடங்கு லாபம் அடையலாம்.
MK Nagar என்கிற எங்கள் திட்டம் ரெட்ஹில்ஸ்ல இருக்கு. இங்க இருந்து மெட்ரோக்கு 2 நிமிஷம், GNT ரோடுக்கு 2 நிமிஷம், ORR (Outer Ring Road)க்கு 1 நிமிஷம் தான்.
லொகேஷன் ஹைலைட்ஸ்:
எம்கே நகர் அமைந்திருக்கும் பகுதியில் விரைவில் சென்னை அவுட்டர் ரிங் ரோடு வருகிறது. எனவே இந்த இடம் மிகப்பெரிய எகனாமிக் காரிடோர், அதாங்க வணிக வர்த்தக பகுதியாக மாற இருக்கிறது. இப்பகுதியில் விரைவில் அபார்ட்மென்ட்கள், வேர் ஹவுஸிங், ஹோட்டல்கள் எல்லாம் வர இருக்கின்றன. மட்டுமல்லாது இந்த இடத்தை சிறப்பு கவன பகுதியாக சிஎம்டிஏ மாற்றியிருக்கிறது.
தற்போது மாதவரம் வரை மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், விரைவில் இது ரெட்ஹில்ஸ் வரை நீட்டிக்கப்பட இருக்கிறது. இது தவிர ரூ.225 கோடி முதலீட்டில் 140 ஏக்கர் பரப்பளவில் மகேந்திரா வேர்ல்டு சிட்டி இங்கு அமைய இருக்கிறது. சென்னையின் மிகப்பெரிய வேலை வாய்ப்பு அளிக்கும் பகுதியாக இது மாறும். நம்ம எம்கே நகரிலிருந்து மகேந்திரா சிட்டிக்கு வெறும் 30 நிமிட தூரம்தான்.
இப்படி நம்பிக்கையான இடத்தில் நீங்கள் முதலீடு மற்றும் வீடு வாங்க இந்த வெப்சைட்டை கிளிக் செய்யவும் https://mknbyurbantree.com/oneindia/
கூடுதல் தகவல்களுக்கு +044 6600 5512 என்ற எண்ணுக்கு கால் செய்யவும்.












Click it and Unblock the Notifications