தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் தனியார் பால் விலை மேலும் 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.56க்கு விற்பனையாகி வந்த ஒரு லிட்டர் புல் கிரீம் (கொழுப்பு சத்து நிறைந்த) பால் இன்று முதல் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு அண்மையில் 6 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ஒரு லிட்டர் ஆவின் பால் விலை ( புல் கிரீம் பால்) 51க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆரோக்கியா நிறுவனம் ரூ.56க்கு விற்பனையாகி வந்த ஒரு லிட்டர் புல் கிரீம்(கொழுப்பு சத்து நிறைந்த) பால் விலையை இன்று முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இதேபோல் ஹாட்சன் நிறுவனமும் ரூ.56க்கு விற்பனையாகி வந்த ஒரு லிட்டர் புல் கிரீம்(கொழுப்பு சத்து நிறைந்த) பால் விலையை இன்று முதல் 60 ரூபாய்க்கு விற்கிறது.

அதேநேரம் மற்ற அனைத்த வகை பால்களின் விலையும் தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உள்ளதாக கூறப்டுகிறது
.ஒரே ஆண்டில் 4-வது முறையாக பால் விலையை உயர்த்துவதால் பால் விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடையும் என பால் விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்தனர். இந்த பால் விலை உயர்வால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications