பிள்ளைகளே, தாய் மொழியில் சறுக்கிட்டீங்களே.. 10ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி சரிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் 9.97 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் தமிழ் பாடத்தில்தான் குறைந்த அளவிலான பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பாடவாரியாக எவ்வளவு சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை பார்க்கலாம்.

Public exam results of Class X..Details of students pass percentage by lessons

மொழிப்பாடம்: 96.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

ஆங்கிலம்: 97.35 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

கணிதம்: 96.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

அறிவியல்: 98.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

சமூக அறிவியல்: 97.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள் 92.48 சதவீதம் பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 99.05 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+