மாமன்னன் குறித்த கேள்வி.. டக்கென சிரித்த ஜெயக்குமார்.. படமே பார்க்கல.. ஆனாலும் ரிவியூவை பாருங்க
சென்னை: உதயநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாமன்னன் படம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த ஜெயக்குமார்.. படமே பார்ப்பது இல்லை என்றதோடு.. படத்தை விமர்சிக்காமலும் இல்லை. ஜெயக்குமார் சொன்ன பதிலை இங்கே பார்க்கலாம்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'மாமன்னன்' திரைப்படம் ஒடுக்கப்பட்டோரின் அரசியலைப் பேசும் படமாக பெரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். அதாவது, சமத்துவ சமூகநீதி மக்கள் கழகம் என்ற கட்சியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

காசியாபுரம் தனித் தொகுதி எம்.எல்.ஏவான மாமன்னன், சாதி ரீதியாக சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒடுக்கப்படுகிறார். அதை மீறி எப்படி உயரிய இடத்துக்குப் போகிறார் என்பதே மாமன்னன் படத்தின் கதை. மாமன்னன் படத்தில் வடிவேலு சபாநாயகர் பதவியில் அமர்வது போல் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அதிமுகவினர், முன்னாள் சபாநாயகர் ப.தனபாலை இக்காட்சி நினைவு படுத்துகிறது என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக மாமன்னன் படத்தை அதிமுகவினரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாமன்னன் பிளாஃப் படம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது:-
"நான் படமெல்லாம் பார்ப்பது இல்லை. நீங்கள் கேள்வி கேட்பீர்கள் என்றுதான் எனக்கு தெரிந்த நண்பரிடம் படம் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் என சொன்னேன். அவரும் படம் சுத்த ஃபிளாப் என்று சொல்லிட்டார். அவுங்க புகழை அவுங்கதான் பாராட்டிக்கொள்வார்கள். ஐநாவா பாராட்டியது. ஊடகங்களில் பில்டப் கொடுக்கிறார்கள். திமுகவினரும் அந்த படத்தை பார்க்கிறார்கள். பொதுமக்கள் யாரும் பார்ப்பது இல்லை." என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications